விமானத்தில் வந்து கைவரிசை காட்டிய ஏடிஎம் கொள்ளையர்கள்
கன்டெய்னர் கொள்ளையர்களிடம் ஆந்திரா மற்றும் கேரளா போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். ஒடிசா மாநில போலீசாரும் விவரங்களை கேட்டு உள்ளனர்.
28 Sep 2024 1:20 PM GMTநாமக்கல் என்கவுன்டர்; பிடிபட்ட கொள்ளையர்கள் பரபரப்பு வாக்குமூலம்
நாமக்கல் மாவட்டத்தில் பிடிட்ட வடமாநில கொள்ளையர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
28 Sep 2024 6:17 AM GMTஏ.டி.எம்.களில் கொள்ளை: வடமாநில கும்பலை விரட்டி பிடித்த நாமக்கல் போலீசார் - நடந்தது என்ன?
கேரளாவில் ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்த வடமாநில கும்பலை நாமக்கல் போலீசார் விரட்டி பிடித்தனர்.
27 Sep 2024 12:13 PM GMTகேரளா ஏ.டி.எம்.களில் கொள்ளை.. நாமக்கல்லில் பிடிபட்டவர்கள் 'பவாரியா' கும்பலா?
கேரளா ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றபோது நாமக்கல்லில் போலீசிடம் பிடிபட்டவர்கள் 'பவாரியா' கொள்ளையர்களா? என சந்தேகம் எழுந்துள்ளது.
27 Sep 2024 8:04 AM GMTநாமக்கல் அருகே நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி மடக்கி பிடிப்பு: கொள்ளையன் சுட்டுக்கொலை
போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொலை செய்தனர்.
27 Sep 2024 6:48 AM GMTமாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - நாமக்கல் கலெக்டர் உமா உறுதி
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
24 Sep 2024 2:29 AM GMTகள்ளக்காதலுக்கு இடையூறு... 4 வயது மகளை கிணற்றில் வீசிக்கொன்ற கொடூர தாய்
கள்ளக்காதலுக்கு மகள் இடையூறாக இருப்பதாக எண்ணிய சினேகா அவளை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
2 Sep 2024 4:05 AM GMTநாமக்கல் மாணவன் மரணம் - போலீசார் பேச்சுவார்த்தைக்கு பிறகு புகாரளித்த பெற்றோர்
போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு உயிரிழந்த மாணவரின் பெற்றோர் புகார் மனுவை அளித்தனர்.
24 Aug 2024 9:33 AM GMTநாமக்கல்: வகுப்பறையில் மாணவர்கள் மோதி கொண்டதற்கு வகுப்பு ஆசிரியரே காரணம் - பெற்றோர் புகார்
பள்ளியில் உயிரிழந்ததால் பள்ளி நிர்வாகம் தான் புகார் அளிக்க வேண்டும் என்று மாணவரின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Aug 2024 7:51 AM GMTநாமக்கல்லில் பிளஸ்-1 மாணவர் அடித்துக்கொலை: மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை
உயிரிழந்த மாணவர் உடன் படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்படுகிறது.
24 Aug 2024 6:23 AM GMTநாமக்கல் அரசு பள்ளியில் இரு மாணவர்கள் மோதல் - ஒருவர் உயிரிழப்பு
நாமக்கல் அரசு பள்ளியில் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.
23 Aug 2024 2:54 PM GMTபுதிதாக உருவாகியுள்ள 4 மாநகராட்சிகளுடன் இணையும் ஊராட்சிகள் எவை? முழு விவரம்
4 மாநகராட்சிகளுடன் இணையும் ஊராட்சிகள் எவை? என்பது பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
15 Aug 2024 2:14 AM GMT