
பெஞ்சல் புயல்: ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கினார் நடிகர் கார்த்தி
பெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது.
8 Dec 2024 7:55 PM IST
'வா வாத்தியார்' படத்தின் டீசர் அப்டேட்
கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படத்தின் டீசர் நாளை மாலை வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
12 Nov 2024 9:49 PM IST
கார்த்தியின் 'வா வாத்தியார்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்
'வா வாத்தியார்' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
6 Oct 2024 5:34 PM IST
'மெய்யழகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் மாரி செல்வராஜ்
கார்த்தி நடித்துள்ள 'மெய்யழகன்' படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் பாராட்டியுள்ளார்.
29 Sept 2024 12:17 PM IST
நடிகர் கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் அப்டேட்!
நடிகர் கார்த்தி, ‘வா வாத்தியார்’ படத்தில் தனது பகுதிகளை நிறைவு செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
16 Aug 2024 7:20 PM IST
'கங்குவா' பட டிரெய்லரில் நடிகர் கார்த்தியா?
இயக்குனர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'கங்குவா' படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.
13 Aug 2024 10:42 AM IST
நடிகர் கார்த்தியுடன் கூட்டணி அமைக்கும் மாரி செல்வராஜ்
நடிகர் கார்த்தி- மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படமானது வித்தியாசமான கதையில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
8 Aug 2024 6:19 PM IST
'சர்தார் 2 ' படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகை
‘சர்தார் 2 ’ படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
2 Aug 2024 9:46 PM IST
'சர்தார் 2' படப்பிடிப்பில் உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் உடலுக்கு கார்த்தி நேரில் அஞ்சலி
'சர்தார் 2' படப்பிடிப்பின் போது தவறி விழுந்து உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலையின் உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
18 July 2024 11:53 AM IST
'சர்தார் 2' படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்
நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
12 July 2024 3:17 PM IST
'டாணாக்காரன்' பட டைரக்டருடன் இணையும் நடிகர் கார்த்தி
'டாணாக்காரன்' படத்தை இயக்கி புகழ் பெற்ற இயக்குநரும், நடிகருமான தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார்.
30 Jun 2024 5:15 PM IST
25 பேருக்கு தலா ரூ.1 லட்சம்... தன்னார்வலர்களை கவுரவப்படுத்திய நடிகர் கார்த்தி
தனது 25வது படத்தின் வெளியீட்டை கொண்டாடும் வகையில் உதவித்தொகை வழங்க உள்ளதாக நடிகர் கார்த்தி அறிவித்து இருந்தார்.
4 Feb 2024 12:31 AM IST




