
பாரதி இன்று இருந்திருந்தால்..பிரதமர் மோடிக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சவுந்தரராஜன்
பாரதியாருக்கு சாதியை வைத்து திமுக அரசு இதுவரை விழா எடுக்கவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
11 Dec 2025 2:21 PM IST
புதுநெறி காட்டிய புலவன் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்ச் சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
11 Dec 2025 12:17 PM IST
பாரதியாரின் கவிதைகள் துணிவைத் தூண்டின: பிரதமர் மோடி தமிழில் புகழாரம்
தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் பாரதியார் ஆற்றிய பங்களிப்புகள் ஒப்பிலாதவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
11 Dec 2025 10:25 AM IST
எட்டயபுரம் மகாகவி பாரதியார் பிறந்த இல்லம்: மறுசீரமைக்கும் பணி; கனிமொழி எம்.பி., ஆய்வு
எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் இல்லம் பழைமை மாறாமல் மறுசீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
11 Nov 2025 5:58 PM IST
பாரதியார் மணிமண்டபத்தில் வந்தேமாதரம் 150ம் ஆண்டு நிறைவு விழா
பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
9 Nov 2025 4:00 AM IST
பாரதியார் பல்கலைக்கழகம்: வழங்கும் படிப்புகள் - முழு விவரம்
பாரதியார் பல்கலைக்கழகம் பல்வேறு பட்ட மேற்படிப்புகளையும், ஆராய்ச்சி படிப்புகளையும் நடத்துகிறது.
17 March 2025 11:13 PM IST
'பாரதியார் கற்பனை செய்த தேசிய ஒருமைப்பாட்டை போற்றி கொண்டாடுவோம்' - பவன் கல்யாண்
பாரதியார் கற்பனை செய்த தேசிய ஒருமைப்பாட்டை போற்றி கொண்டாடுவோம் என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
11 Dec 2024 4:58 PM IST
'தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியாளர்கள் பாரதியாரை கொண்டாடுவதில்லை' - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியாளர்கள் பாரதியாரை கொண்டாடுவதில்லை என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
11 Dec 2024 2:35 PM IST
தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டு செய்த பாரதி வாழிய... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
11 Dec 2024 11:39 AM IST
பாரதியாரின் சிலையை பல்லக்கில் தூக்கிச் சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி
பாரதியார் உருவ படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
11 Dec 2024 10:49 AM IST
மாநில அளவிலான கவிதைப்போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் அமைச்சர் பொன்முடி
வெற்றி பெற்றவர்களுக்கு பாரதி இளம் கவிஞர் விருதும், தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
13 Sept 2024 1:42 PM IST
மகாகவி பாரதியார் நினைவு நாள்: கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி
காலத்தை உருவாக்கியவன் மகாகவி என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
11 Sept 2024 10:53 AM IST




