
மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது: இளைஞர் மரண வழக்கில் நீதிபதிகள் காட்டம்
முதல் தகவல் அறிக்கை இல்லாமல் வழக்கை எப்படி சிறப்பு படை கையில் எடுத்தது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
1 July 2025 3:50 PM IST
இளைஞர் லாக்-அப் மரணம்: அஜித்தை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி
இளைஞர் அஜித்தை போலீசார் விசாரணை என்ற பெயரில் தாக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1 July 2025 12:41 PM IST
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்
கைதான 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
1 July 2025 10:26 AM IST
திருப்புவனம் இளைஞர் மரணம்: கைதான 5 போலீசாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மதுரை அமர்வில் இன்று நடைபெறுகிறது.
1 July 2025 7:25 AM IST
திருப்புவனம் இளைஞர் உயிரிழப்பு: லாக்-அப் மரணமோ என்ற சந்தேகம் எழுகிறது..? - நயினார் நாகேந்திரன்
உயிரிழந்தவரின் சகோதரர் வாக்குமூலம் அளித்திருப்பது காவல்துறையின் குரூரப் போக்கை வெளிப்படுத்துவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
29 Jun 2025 12:00 PM IST
9½ பவுன் நகை மாயம்: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - 6 போலீசார் சஸ்பெண்ட்
போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி உயிரிழந்தார்.
29 Jun 2025 8:22 AM IST
வனக்காவலர் பதவிக்கான 25 கி.மீ நடை தேர்வில் கலந்து கொண்ட இளைஞர் உயிரிழப்பு
மத்தியப் பிரதேசத்தில் வனக்காவலர் பதவிக்கான 25 கி.மீ நடை தேர்வில் கலந்து கொண்ட இளைஞர் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
26 May 2024 6:57 AM IST
தெலுங்கானாவில் பட்டம் விடும்போது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு
விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
15 Jan 2024 3:01 AM IST
சிறையில் பட்டியலின வகுப்பைச் சார்ந்த இளைஞர் உயிரிழப்பு: நீதி விசாரணை வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
பாளையங்கோட்டை சிறையில் பட்டியலின வகுப்பைச் சார்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
18 Jun 2023 6:19 PM IST
மதுரை கள்ளழகரை பார்க்க வந்த இளைஞர் உயிரிழப்பு - கொலையா, நெரிசலில் சிக்கி பலியா என போலீசார் விசாரணை
மதுரை கள்ளழகரை பார்க்க வந்த சூர்யா என்ற 23 வயது இளைஞர் ராமராயர் மண்டகப்படி அருகில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
5 May 2023 8:46 AM IST
'அருந்ததி' பட பாணியில் மறுபிறவி எடுப்பதாக கூறி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு...!
அருந்ததி படம் பார்த்து மறுபிறவி எடுப்பதற்காக தீக்குளித்த இளைஞர் உடல்கருகி இறந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்து உள்ளது.
12 Aug 2022 10:29 AM IST




