
அமுல் நிறுவனமும் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 உயர்த்தியது
அமுல் ஸ்டான்டர்டு, அமுல் கோல்டு, அமுல் சிலிம் அண்டு டிரிம் உள்ளிட்ட பல்வேறு வகை பால் பாக்கெட்டுகளின் விற்பனை விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது.
1 May 2025 12:12 AM IST
2 தனியார் நிறுவனங்களின் பால் விலை மீண்டும் உயர்வு
தனியார் பால் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்திருந்தாலும், தமிழக அரசின் ‘ஆவின்' நிறுவனம் பால் விலையை உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1 Feb 2025 5:51 AM IST
தமிழகத்தில் தனியார் பால் விலை நாளை முதல் உயர்கிறது
ஆரோக்யா பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் நாளை முதல் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 Nov 2024 5:02 PM IST
லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரிப்பு: கர்நாடகத்தில் இன்று முதல் பால் விலை உயர்வு
கர்நாடகத்தில் பால் லிட்டருக்கு ரூ.3 விலை உயர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வால், திருப்பதி கோவில் நிர்வாகம் கர்நாடகத்தில் நெய் கொள்முதலை நிறுத்திவிட்டது.
1 Aug 2023 12:15 AM IST
கர்நாடகத்தில் பால் விலை ரூ.3 உயர்வு; வருகிற 1-ந்தேதி முதல் அமல்
கர்நாடகத்தில் வருகிற 1-ந்தேதி முதல் பால் விலை ரூ.3 உயர்த்த முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
22 July 2023 2:41 AM IST
புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு
தற்போது விற்பனை விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
10 Jan 2023 6:02 PM IST
பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு...!
புதுச்சேரியில் பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
27 Dec 2022 1:57 PM IST
கர்நாடகத்தில் பால் விலை உயர்வு; ஒரு லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு
கர்நாடகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி கர்நாடக பால் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
24 Nov 2022 12:15 AM IST
தமிழகம் முழுவதும் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்: மின் கட்டணம், பால் விலையை உயர்த்தியதுதான் திராவிட மாடலா? சென்னை போராட்டத்தில் குஷ்பு கேள்வி
மின் கட்டணம், பால் விலையை உயர்த்தியதுதான் திராவிட மாடலா? என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு கேள்வி எழுப்பினார்.
16 Nov 2022 10:02 AM IST
பால் விலை, மின்சார கட்டண உயர்வை கண்டித்து சேலத்தில் 13 இடங்களில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
பால் விலை, மின்சார கட்டண உயர்வை கண்டித்து சேலத்தில் 13 இடங்களில் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
16 Nov 2022 3:09 AM IST
பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது அமுல் நிறுவனம்
அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்தி உள்ளது.
16 Aug 2022 3:30 PM IST
தமிழகத்தில் பால் விலை உயர்வு எதிரொலி: தேநீர், காபி விலை அதிகரிக்க வாய்ப்பு
தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், தேநீர் விலை 15 ரூபாய் வரையும், காபி விலை 20 ரூபாய் வரையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
12 Aug 2022 11:43 AM IST




