
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் புதிய திருப்பம்
அப்ரூவராக மாறி உண்மையை சொல்கிறேன் என கைதான காவலர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
22 July 2025 6:59 PM IST
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: நீதி வேண்டி இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்? - சீமான்
வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
25 Jun 2025 9:00 AM IST
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு - காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி
வழக்கு விசாரணை முடியும் நிலையில் உள்ளது என சி.பி.ஐ. தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
23 Jun 2025 11:36 AM IST
சாத்தான்குளம் வழக்கு - சி.பி.சி.ஐ.டி. அதிகாரி சாட்சியம்
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரி அனில்குமார் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
27 March 2024 11:29 PM IST
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு; கைதான காவலருக்கு இடைக்கால ஜாமீன்
மகளின் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி வெயில் முத்து மனுத்தாக்கல் செய்திருந்தார்.
6 March 2024 2:31 PM IST
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு: காவல் ஆய்வாளர் ஜாமீன் மனு தள்ளுபடி
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15 Sept 2023 3:22 PM IST
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேசின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது.
9 Sept 2023 2:12 AM IST
சாத்தான்குளம் வழக்கு: உடல்களில் இருந்த காயங்களே இருவரின் உயிரிழப்புக்கு காரணம் - எய்ம்ஸ் மருத்துவர் சாட்சியம்
சாத்தான்குளம் கொலை வழக்கு குறித்து எய்ம்ஸ் மருத்துவர் அரவிந்த் குமார் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
5 Aug 2023 9:46 PM IST
சாத்தான்குளம் வழக்கு விசாரணையை முடிக்க எவ்வளவு அவகாசம் தேவை? சி.பி.ஐ.க்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணையை முடிக்க எவ்வளவு கால அவகாசம் தேவை என சி.பி.ஐ.க்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
28 Jun 2023 2:05 AM IST
சாத்தான்குளம் வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது - கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்
குறுக்கு விசாரணை என்ற பெயரில் 4 மாதங்களாக விசாரணையை தாமதமாக்கி வருவதாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.
19 April 2023 3:35 PM IST
ஜெயராஜ்-பென்னிக்சை தாக்கியபோது போலீஸ் நிலையத்தில்தான் இருந்தேன் - பெண் போலீஸ் ரேவதி சாட்சியம்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் தாக்கப்பட்டபோது நான் போலீஸ் நிலையத்தில் பணியில்தான் இருந்தேன் என்று பெண் போலீஸ் ரேவதி, மதுரை கோர்ட்டில் பரபரப்பு சாட்சியம் அளித்தார்.
24 Dec 2022 1:58 PM IST
"உடலெல்லாம் ரத்தம்; விடிய விடிய சித்திரவதை"-சாத்தான்குளம் மரண வழக்கு - முக்கிய சாட்சி பரபரப்பு பேட்டி
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணையில் முக்கிய சாட்சியான ராஜாசிங் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
4 Nov 2022 7:53 PM IST




