
ரூ.24,634 கோடி மதிப்பிலான 4 ரெயில்வே திட்டங்களுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்
4 திட்டங்களும் மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களின் 18 மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
8 Oct 2025 5:51 AM IST
டெல்லியில் நாளை மத்திய மந்திரி சபை கூட்டம்
இரு நாடுகள் இடையே 4 நாட்கள் கடுமையான ராணுவ நடவடிக்கைகள் ஏற்பட்டது
13 May 2025 5:55 PM IST
ரூ.60 ஆயிரம் கோடியில் தொழிற்கல்வி மேம்பாட்டு திட்டம் - மத்திய மந்திரி சபை ஒப்புதல்
சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் தேசிய திறன் பயிற்சி நிறுவன மேம்பாட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
8 May 2025 8:15 AM IST
மராட்டியம்: பசுமை துறைமுகம் அமைக்க ரூ.76,220 கோடி ஒதுக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல்
மராட்டியத்தில் வாதவன் பகுதியில் அமையவுள்ள பெரிய துறைமுகம், நேரடி மற்றும் மறைமுக அடிப்படையில் 10 லட்சம் தனிநபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யும்.
19 Jun 2024 9:47 PM IST
மத்திய மந்திரி சபையில் ஒரே ஒரு இடம் தானா? சிவசேனா அதிருப்தி
நாடாளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் வெற்றி பெற்ற சிவசேனா கட்சிக்கு ஒரே ஒரு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
11 Jun 2024 3:15 AM IST
தொடர்ந்து 3-வது முறையாக மோடி பிரதமர் ஆனார்- 71 மத்திய மந்திரிகள் பதவி ஏற்பு
பா.ஜனதா தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே பா.ஜனதா, இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
10 Jun 2024 6:39 AM IST
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் தொடக்கம்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
5 Jun 2024 12:49 PM IST
தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்
சில நிறுவனங்களின் திவால்நிலை செயல்முறைக்கு உட்பட்ட அலைவரிசைகள் ஏலத்தில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Feb 2024 2:21 AM IST
ரூ.32, 500 கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டங்களுக்கு மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்..!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ரூ.32, 500 கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2023 9:45 PM IST
நாடு முழுவதும் 10 ஆயிரம் புதிய மின்சார பஸ்கள் அறிமுகம் - மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில், நாடு முழுவதும் 10 ஆயிரம் புதிய மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
16 Aug 2023 4:44 PM IST
மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு மாற்றம்; புதிய அமைச்சராக அர்ஜுன் ரா மேவால் நியமனம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
18 May 2023 10:19 AM IST
அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் அமைகிறது- மத்திய மந்திரிசபை ஒப்புதல்
அடுத்த 5 ஆண்டுகளில், கிராமங்களில் சுமார் 2 லட்சம் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், பால், மீன்வள கூட்டுறவு அமைப்புகள் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
16 Feb 2023 8:25 AM IST




