
சுங்க சாவடியில் கேட் போட்டும்... கட்டணம் செலுத்தாமல் பறந்த சொகுசு கார்; வைரலான வீடியோ
அழகான அந்த காருக்கு ஏற்பட்ட அவமதிப்பு இது என ஒருவர் பதிவிட்டு உள்ளார்.
18 Nov 2025 1:08 PM IST
தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் 1-ஆம் தேதி முதல் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் சுங்க கட்டணம் உயர்த்தப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
25 March 2025 7:52 AM IST
தெலுங்கானா: ஆளும் கட்சி எம்.எல்.ஏ. சுங்க சாவடியில் ஊழியர் மீது தாக்குதல்; பரபரப்பு வீடியோ
தெலுங்கானாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. சுங்க சாவடியில் ஊழியர் ஒருவரை தாக்கும் காட்சிகள் கொண்ட பரபரப்பு வீடியோ வெளிவந்து உள்ளது.
4 Jan 2023 1:36 PM IST
தெலுங்கானா: சுங்க சாவடி பணியாளர்கள் மீது ஆளுங்கட்சியினர் தாக்குதல்; பரபரப்பு வீடியோ
தெலுங்கானாவில் சுங்க சாவடி மற்றும் அதன் பணியாளர்கள் மீது ஆளுங்கட்சியினர் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
21 Sept 2022 11:07 PM IST
சுங்க சாவடியை திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரம் வாகன நெரிசல் ஏற்படும் என்பதால் 15 கி.மீ. தொலைவுக்கு இடமாற்றம் செய்ய கோரிக்கை
திருவண்ணாமலை அருகே போளூர் சாலையில் சுங்க சாவடி திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அதனை 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு இடம் மாற்றி அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Aug 2022 9:50 PM IST




