
மத்தியபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஹனிடிராப் வழக்கில் தேடப்பட்ட பெண் பெங்களூருவில் கைது
மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஹனிடிராப் வழக்கில் தேடப்பட்ட பெண், திருட்டு வழக்கில் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
14 Sept 2023 12:15 AM IST
முதியவரிடம் உல்லாச வீடியோவை காட்டி மிரட்டி ரூ.82 லட்சம் பறித்த பெண்கள்...!
ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் உல்லாச வீடியோவை காட்டி ரூ.82 லட்சம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்து உள்ளனர்.
16 Aug 2023 3:26 PM IST
டாப் மாடல்கள் -நடிகைகளை உளவு வேலைக்கு பயன்படுத்திய பாகிஸ்தான் - முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்
தனக்கும் வேறு சில நடிகைகளுக்கும் எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதற்காக மேஜர் ராஜாவை சஜல் அலி கடுமையாக சாடியுள்ளார்.
3 Jan 2023 2:01 PM IST
கற்பழிப்பு வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி தொழில் அதிபரிடம் ரூ.80 லட்சம் மோசடி பிரபல யூடியூபர் கைது
கற்பழிப்பு வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி தொழில் அதிபரிடம் ரூ.80 லட்சம் மோசடி பிரபல யூடியூபர் கைது
7 Dec 2022 2:03 PM IST
உல்லாசமாக இருக்கலாம் ...! 68 வயது முதியவரை வலையில் வீழ்த்தி ரூ.27 லட்சம் பறித்த இளம்பெண் கணவனுடன் கைது
68 வயது முதியவரை செக்ஸ் வலையில் வீழ்த்தி ரூ.27 லட்சம் பணம் பறித்த இளம்பெண் கணவனுடன் கைது செய்யப்பட்டார்.
25 Nov 2022 2:17 PM IST
கடனை திருப்பி கேட்டதால் 'ஹனிடிராப்' முறையில் முதியவரை மிரட்டி ரூ.15 லட்சம் பறிக்க முயற்சி; பெண் கைது
தாவணகெரேயில், கடனை திருப்பி கேட்டதால் ஹனிடிராப் முறையில் முதியவரை மிரட்டி ரூ.15 லட்சம் பறிக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
9 Nov 2022 12:15 AM IST
'ஹனிடிராப்' முறையில் பா.ஜனதா பிரமுகரை கடத்தி ரூ.50 லட்சம் பறிப்பு; காங்கிரஸ் பெண் பிரமுகர் உள்பட 2 பேர் கைது
‘ஹனிடிராப்’ முறையில் பா.ஜனதா பிரமுகரை கடத்தி சென்று மிரட்டி ரூ.50 லட்சம் பறித்த காங்கிரஸ் பெண் பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Aug 2022 2:59 AM IST
தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்த கன்னட நடிகர் யுவராஜ் கைது
’ஹனிடிராப்’முறையில் தொழிலதிபரை மிரட்டி ரூ.14 லட்சம் பறித்ததாக, நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
15 Aug 2022 2:31 PM IST




