
திருச்செந்தூரில் நகைகள் திருடிய 2 பேர் கைது: 18 சவரன் மீட்பு
திருச்செந்தூர் பகுதியில் நடந்த நகை திருட்டை கண்டுபிடிக்க போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
2 Dec 2025 9:35 PM IST
கன்னியாகுமரி: பெண்கள், வயதானவர்களை குறிவைத்து திருடி வந்த கும்பல் கைது - 27 சவரன் நகைகள் மீட்பு
பெண்கள் மற்றும் வயதானவர்களை குறிவைத்து திருடி வந்த 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 Jun 2025 11:17 AM IST
சாத்தான்குளம் விபத்து - கிணற்றில் இருந்து 45 சவரன் நகைகள் மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.
18 May 2025 3:31 PM IST
கோவை நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு..!
கொள்ளையில் ஈடுபட்டது தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த விஜயகுமார் என தெரியவந்துள்ளது.
30 Nov 2023 11:59 AM IST
திருட்டு வழக்குகளில் வாலிபர் கைது -ரூ.22 லட்சம் தங்க நகைகள் மீட்பு
திருட்டு வழக்குகளில் வாலிபர் கைது செய்த போலீசார் ரூ.22 லட்சம் தங்க நகைகள் மீட்டுள்ளனர்.
24 July 2023 10:15 AM IST
தாம்பரம், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் திருடிய 23¼ பவுன் நகை மீட்பு
தாம்பரம், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் திருடிய 23¼ பவுன் நகையை ரெயில்வே போலீசார் மீட்டனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
1 July 2023 1:46 PM IST
ரூ.46 லட்சம் மதிப்புள்ள 137 பவுன் நகைகள் மீட்பு
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் திருடப்பட்ட ரூ.46 லட்சம் மதிப்புள்ள 137 பவுன் நகைகளை ராமநாதபுரத்தில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
4 March 2023 12:15 AM IST
கோவில்களில் அம்மன் தாலிகளை திருடிய கொள்ளையன் சிக்கினான். உருக்கி வைத்த வெள்ளிக்கட்டி, நகைகள் மீட்பு
பர்கூர் போலீசாரால் திருப்பதியில் கைது செய்யப்பட்ட துணி வியாபாரியிடம் வேலூர் கோவில்களில் திருடிய அம்மன் தாலிகள் மீட்கப்பட்டன.
30 Dec 2022 5:42 PM IST
அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்த தங்க நகைகளும் மீட்பு
சென்னை, அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்த தங்க நகைகளையும் தனிப்படை போலீசார் தற்போது மீட்டுள்ளனர்.
16 Aug 2022 2:48 PM IST




