
கோடை சீசன்: ஊட்டி-குன்னூர் சிறப்பு மலை ரெயில் அறிவிப்பு; எந்தெந்த நாட்களில் தெரியுமா?
கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி-குன்னூர் இடையே சிறப்பு மலைரெயில் இயக்கப்படுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
23 March 2025 6:48 AM IST
சிறப்பு மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம்
ஆயுத பூஜை பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர். மேலும், ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
23 Oct 2023 6:00 AM IST
மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர் இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும் நாட்கள் குறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
10 Sept 2023 7:50 PM IST
கோடை சிறப்பு மலை ரெயில் இன்று முதல் இயக்கம்
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடை கால சிறப்பு மலை ரெயில் இன்று (சனிக்கிழமை) முதல் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
21 May 2022 3:44 AM IST
கோடை சிறப்பு மலை ரெயில் நாளை முதல் இயக்கம்
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடை கால சிறப்பு மலை ரெயில் நாளை முதல் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
19 May 2022 10:37 PM IST




