
பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு
பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டுமென விவசாயிகள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
15 Nov 2025 8:39 PM IST
தமிழக அரசின் 3 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன.
13 Nov 2025 7:00 PM IST
டெங்கு பாதிப்பை தடுக்க நடவடிக்கை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு உத்தரவு
கருப்பு நிறம், வெள்ளை கோடுகள் கொண்ட கொசு டெங்கு நோயை பரப்புகிறது.
10 Oct 2025 5:58 AM IST
அரசியல் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்.? தமிழக அரசு தீவிர பரிசீலனை
எந்த அரசியல் கட்சி கூட்டத்திலும் ஒரு உயிர் கூட பலியாக கூடாது என்பதனை அடிப்படையாக கொண்டு அரசு கடும் விதிமுறைகளை அமல்படுத்த முடிவு அரசு செய்துள்ளது
6 Oct 2025 9:06 AM IST
கரூர் துயரம் நடந்தது எப்படி? - வீடியோ வெளியிட்டு தமிழக அரசு விளக்கம்
கரூரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விரைவில் உண்மை வெளிவரும் என வீடியோவில் விஜய் தெரிவித்து இருந்தார்.
30 Sept 2025 5:31 PM IST
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் - தமிழக அரசு
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் மூன்று பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
29 Sept 2025 8:37 PM IST
ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நற்செய்தி: ரூ.1,138 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வு கால பண பலன்களை வழங்கும் வகையில் முதற்கட்டமாக ரூ.1,137. 97 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
19 Aug 2025 1:18 PM IST
சுற்றுலாத் துறையின் வருமானம் 5 மடங்கு அதிகரிப்பு - தமிழக அரசு பெருமிதம்
சுற்றுலாத் துறைக்கு அளிக்கும் ஊக்கத்தால் வெளிநாட்டு - உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
16 Aug 2025 12:05 PM IST
2030-க்குள் வறுமையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை - தமிழக அரசு
வறுமை என்பது சமூகத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடையாகவே இருப்பதாக தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
3 Aug 2025 6:43 AM IST
முதியோருக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்
70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரேஷன் பொருட்களை வீடு தேடி சென்று கொடுக்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கிவிட்டது.
9 July 2025 3:26 AM IST
புகையிலை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள தமிழக அரசு
இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
31 May 2025 8:34 PM IST
சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம்: தமிழக அரசு உத்தரவு
சென்னை மாநகருக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
26 May 2025 11:26 AM IST




