
விடுமுறை தினம்.. திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்செந்தூரில் இன்று பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
24 Aug 2025 3:33 PM IST
திருச்செந்தூர் கோவிலில் சிவாச்சாரியார்கள் - திரிசுதந்திரர்கள் இடையே மோதல்
கோவில் நிர்வாகத்தினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
20 Aug 2025 1:46 PM IST
திருச்செந்தூர் ஆவணி திருவிழா: குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை
நாளை மாலை சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவன் அம்சமாக சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.
19 Aug 2025 12:07 PM IST
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
4 Sept 2023 8:10 AM IST
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
2 Sept 2022 3:41 PM IST
திருச்செந்தூர் கோவில் ஆவணித் திருவிழா - சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 8-ம் நாளான இன்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதிஉலா வந்தார்.
24 Aug 2022 1:37 PM IST




