
தமிழகத்தின் 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது - முழு விவரம்
சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து கட்டணம் வசூலித்து வருகிறது.
1 Sept 2025 6:50 AM IST
சுங்கக்கட்டணத்தை மீண்டும் மீண்டும் உயர்த்துவது மக்களின் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் கொடுஞ்செயல் - சீமான்
தமிழ்நாட்டிலுள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
31 Aug 2025 6:58 PM IST
தமிழ்நாட்டில் 38 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
31 Aug 2025 2:59 PM IST
இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல்
பெரிய வாகனங்களுக்கே கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
22 Aug 2025 2:06 AM IST
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை
சுங்கக் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
3 Jun 2025 8:09 PM IST
புதிய கொள்கை அறிவிக்கப்படும் வரை சுங்கக்கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
சுங்கக்கட்டண வசூல், கடந்த 4 ஆண்டுகளில் 135 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
24 March 2025 1:06 PM IST
சுங்கக்கட்டண புதிய விதிகள் இரட்டை பகற்கொள்ளை அறிவிப்பாகும்: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்
புதிய விதிகள் சுங்கச்சாவடியில் இருந்து குறைந்த தொலைவில் உள்ள வாகன ஓட்டிகளை மிகவும் பாதிக்கும் என்று எஸ்டிபிஐ கட்சி தெரிவித்துள்ளது.
18 Feb 2025 2:24 PM IST
ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம் - மத்திய அரசு
சுங்கச்சாவடிகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
6 Feb 2025 1:11 PM IST
சுங்கசாவடிகளை நீக்கி, மக்கள் சுதந்திரமாக பயணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - முத்தரசன்
சுங்கசாவடிகளை நீக்கி, மக்கள் சுதந்திரமாக பயணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
1 April 2023 10:51 PM IST
சுங்கச்சாவடிகளை சீரமைக்காமல் சுங்கக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது அநீதி - அன்புமணி ராமதாஸ்
சுங்கச்சாவடிகளை சீரமைக்காமல் சுங்கக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது அநீதி என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
26 Aug 2022 10:08 PM IST
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்வு..!
தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில், செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது
25 Aug 2022 6:46 PM IST




