
ரஷியா மீது மேலும் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் - டிரம்புக்கு உக்ரைன் அதிபர் கோரிக்கை
எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தின் மீதும் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
26 Oct 2025 10:12 AM IST
போருக்கு விரைவான தீர்வு காண வேண்டும்: உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
போருக்கு விரைவான மற்றும் அமைதியான தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
11 Aug 2025 7:40 PM IST
போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை - உக்ரைன் அதிபர் அறிவிப்பு
சவுதி அரேபியாவில் இந்த வாரம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
10 March 2025 7:54 PM IST
ரஷியாவால் டிரம்ப் தவறாக வழிநடத்தப்படுகிறார் - உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நேரில் சந்தித்து பேச தான் விரும்புவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
20 Feb 2025 4:11 AM IST
மோடி - புதின் சந்திப்பு: கடுமையாக சாடிய உக்ரைன் அதிபர்
ரஷியா இன்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
9 July 2024 1:06 PM IST
தாக்குதல்களை தீவிரப்படுத்தும் ரஷியா: வெளிநாட்டு பயணங்களை தள்ளிவைத்த உக்ரைன் அதிபர்
ஜெலன்ஸ்கி இந்த வாரம் வெளி நாடுகள் செல்ல இருந்ததாகவும், ஆனால் அவர் தனது பயணத்தை தள்ளிவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 May 2024 3:02 AM IST
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்த ரஷியா
எஸ்தோனியா பிரதமர் காஜா கல்லாஸ், லித்துவேனியா கலாசார மந்திரி மற்றும் லத்வியா நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரை ரஷிய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் வைத்துள்ளனர்.
5 May 2024 3:41 AM IST
உக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம்.. தீர்வு காண அரசியல் தலைவர்களுக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு
போலந்து விவசாயிகள் உக்ரைனுக்கு செல்லும் சாலைகளை மறித்து போக்குவரத்தை தடை செய்தனர். சிலர் ரஷிய அதிபர் புதினுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.
22 Feb 2024 11:26 AM IST
வெள்ளை மாளிகைக்கு வருமாறு உக்ரைன் அதிபருக்கு ஜோ பைடன் அழைப்பு..!!
அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 Dec 2023 4:57 AM IST
பிரேசில் அதிபருடன் முதன்முறையாக உக்ரைன் அதிபர் சந்திப்பு; இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசனை
பிரேசில் அதிபருடன் முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து இருதரப்பு உறவுகளை பற்றி பேசினார்.
21 Sept 2023 7:25 AM IST
ரஷிய போருக்கு பின், உக்ரைன் அதிபருடன் முதன்முறையாக பிரதமர் மோடி நேரில் சந்திப்பு
ஜி-7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.
20 May 2023 4:32 PM IST
உக்ரைன் போர்; அமெரிக்கா புதிதாக ரூ.2,672.75 கோடி நிதியுதவி அறிவிப்பு
உக்ரைன் போரில் அந்நாட்டுக்கு அமெரிக்கா புதிதாக ரூ.2,672.75 கோடி நிதியுதவியை அறிவித்து உள்ளது.
20 April 2023 8:14 AM IST




