போக்சோ வழக்கில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு இடைக்கால ஜாமீன்
தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 Oct 2024 11:03 AM GMTஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து ஹேமந்த் சோரன் தரப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 May 2024 12:42 PM GMT'கெஜ்ரிவாலின் யூகம் அது' அமலாக்கத்துறை கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு
நிபந்தனைகளை அரவிந்த் கெஜ்ரிவால் மீறி வருவதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை கோர்ட்டில் வலியுறுத்தியது.
17 May 2024 2:14 AM GMT'கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்; முன்கூட்டியே நடந்திருக்க வேண்டும்' - சசி தரூர்
கெஜ்ரிவாலுக்கு முன்கூட்டியே இடைக்கால ஜாமீன் கிடைத்திருக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.
10 May 2024 4:48 PM GMTகெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் - மம்தா பானர்ஜி மகிழ்ச்சி
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது.
10 May 2024 10:15 AM GMTஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவு
அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
10 May 2024 7:09 AM GMTஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா? நாளை மறுநாள் தெரியும்
அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கில் நாளை மறுநாள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
8 May 2024 12:22 PM GMTபணமோசடி வழக்கு: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்க சிறப்பு கோர்ட்டு மறுப்பு
பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்க ராஞ்சி சிறப்பு கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
27 April 2024 12:16 PM GMTபொதுநல மனு தள்ளுபடி.. கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம்
சிறையில் கடுமையான குற்றவாளிகளுடன் கெஜ்ரிவால் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
22 April 2024 8:03 AM GMTமணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன் - டெல்லி நீதிமன்றம் உத்தரவு
வரும் பிப்ரவரி 13 முதல் 15-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
12 Feb 2024 1:51 PM GMTசந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்டு
கடந்த 50 நாட்களுக்கு மேல் ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டிருந்தார்.
31 Oct 2023 6:17 AM GMTதோஷகானா வழக்கு; இம்ரான் கானின் மனைவிக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு
தோஷகானா வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவிக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
7 Sep 2023 1:25 PM GMT