
மத்திய அரசு உத்தரவை ஏற்று... காங்கிரஸ் ஆளும் தெலுங்கானாவில் லோக் பவன் என உடனடியாக பெயர் மாற்றம்
ராஜ் பவன் அல்லது ராஜ் நிவாஸ் என்பதற்கு பதிலாக லோக் பவன் அல்லது லோக் நிவாஸ் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
3 Dec 2025 8:15 AM IST
காங்கிரஸ் கட்சி மக்களிடையே சாதி, மத மோதலை உருவாக்குகிறது: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
பீகாரின் சசராம் நகரில் நடந்த தேர்தல் பேரணியில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார்
8 Nov 2025 2:56 PM IST
ஒரு வழியாக தைரியம் வந்து விட்டது; பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணம் பற்றி காங்கிரஸ் கிண்டல்
பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி மிசோரம் மற்றும் மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்வார் என தகவல் தெரிவிக்கின்றது.
2 Sept 2025 7:02 PM IST
மது, போதையில் பெண்கள் என சர்ச்சை பேச்சு; விரதம் இருக்கும் பெண்களை சுட்டி காட்டி காங்கிரசுக்கு பா.ஜ.க. கண்டனம்
தீஜ் திருவிழாவை முன்னிட்டு, ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் பெண்கள் விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
27 Aug 2025 12:23 PM IST
தர்மஸ்தலா விவகாரம்: காங்கிரஸ் கட்சியின் சதிச்செயல்; பா.ஜ.க. கடுமையாக விமர்சனம்
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, இந்த வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
24 Aug 2025 11:23 AM IST
தூத்துக்குடியில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: காங்கிரஸ் கட்சியினர் கைது
தமிழகத்தில் பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
26 July 2025 9:30 PM IST
வெள்ளி விழாவை எட்டிய டிரம்ப்; மவுனம் சாதிக்கும் பிரதமர்... காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய டிரம்பின் பேச்சு வெள்ளி விழாவை எட்டியுள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டாக கூறியுள்ளது.
23 July 2025 1:57 PM IST
அரியானா: காங்கிரஸ் இளம் பெண் தொண்டர் படுகொலை; சூட்கேசில் அடைத்து வைத்த கொடூரம்
அரியானாவில் காங்கிரஸ் கட்சியின் இளம் பெண் தொண்டர் கொலை செய்யப்பட்டு, சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்ட கொடூரம் தெரிய வந்துள்ளது.
2 March 2025 3:56 PM IST
இந்திய தேர்தலில் அந்நிய நாடுகளின் தலையீடா...? விஸ்வரூபம் எடுக்கும் அமெரிக்க நிதியுதவி விவகாரம்; காங்கிரசை கடுமையாக சாடிய பா.ஜ.க.
இந்தியாவின் தேர்தல் நடைமுறையில், நிச்சயம் வெளிநாட்டின் தலையீடு உள்ளது என காங்கிரசை சுட்டிக்காட்டி பா.ஜ.க. கடுமையாக சாடியுள்ளது.
20 Feb 2025 5:33 PM IST
தேர்தல்களை கண்காணிக்க 'ஈகிள்' என்ற பெயரில் குழுவை அமைத்த காங்கிரஸ்
தேர்தல்களை கண்காணிக்க 'ஈகிள்' என்ற பெயரில் 8 பேர் அடங்கிய குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.
2 Feb 2025 6:12 PM IST
பட்ஜெட் 2025: இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், பணவீக்கம்... குறைகளை பட்டியலிட்ட காங்கிரஸ்
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் ஏழைகள், சிறு வணிகர்கள், விவசாயிகளுக்கு எதுவும் கிடைப்பதில்லை என காங்கிரஸ் குறை கூறியுள்ளது
1 Feb 2025 11:06 AM IST
அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் தான் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
அம்பேத்கரை அமித்ஷா அவமதித்து விட்டார் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலடியாக, டாக்டர் அம்பேத்கரை நோக்கி காங்கிரஸ் செய்த பாவங்கள் என பிரதமர் மோடி பட்டியலிட்டு உள்ளார்.
18 Dec 2024 1:50 PM IST




