
ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் - செல்வப்பெருந்தகை
தொடர்ச்சியாக நிகழும் சாதிய ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
17 Sept 2025 12:17 PM IST
சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் ஆணவக்கொலைகள் முற்றாக நிறுத்தப்பட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
28 July 2025 11:01 PM IST
சாதி வெறி ஆணவக் கொலைகளை தடுக்க வலுவான சட்டம் நிறைவேற்ற வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வலுவான தனி சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு நடப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
16 April 2023 3:58 PM IST
டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குமுறைப்படுத்த தனிச்சட்டமா? மத்திய அரசு விளக்கம்
டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்கு முறைப்படுத்த தனி சட்டம் இயற்றும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
16 Dec 2022 9:25 PM IST
தமிழ்நாட்டில் பிற மாநிலத்தவர்கள் குடியேறுவதை கட்டுப்படுத்த உள் நுழைவுச்சீட்டு - சீமான்
தமிழ்நாட்டில் குடியேறும் பிறமாநிலத்தவரை கட்டுப்படுத்த உள்நுழைவுச்சீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
13 Oct 2022 2:23 AM IST
பாலியல் குற்றங்களுக்கான தண்டனையைக் கடுமையாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - சீமான்
குற்றச்சமூகமாக மாறிப்போன இச்சமூகத்தில் வாழும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்தப் பெருங்கவலை என்னை வாட்டி வதைக்கிறது என கூறியுள்ளார்.
31 Aug 2022 3:47 PM IST




