வால்பாறை பகுதியில் கன மழை:  வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது-மலைப்பாதையில் மண்சரிவு

வால்பாறை பகுதியில் கன மழை: வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது-மலைப்பாதையில் மண்சரிவு

வால்பாறை பகுதியில் பெய்த கன மழை காரணமாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்்தது. மேலும் மலைப்பாதை சாலையில் மண் சரிவும் ஏற்பட்டு உள்ளது.
31 Aug 2022 8:00 PM IST