இந்திய பகுதிகள் அடங்கிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு: நேபாளத்தின் செயலால் அதிர்ச்சி

இந்திய பகுதிகள் அடங்கிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு: நேபாளத்தின் செயலால் அதிர்ச்சி

இந்திய பகுதிகள் அடங்கிய வரைபடத்துடன் 100 ரூபாய் நோட்டை நேபாளம் வெளியிட்டுள்ளது.
28 Nov 2025 12:00 PM IST
ரூ.2,000 நோட்டுகள் 98.26 சதவீதம் திரும்ப பெறப்பட்டன - ரிசர்வ் வங்கி

ரூ.2,000 நோட்டுகள் 98.26 சதவீதம் திரும்ப பெறப்பட்டன - ரிசர்வ் வங்கி

கள்ளநோட்டை எதிர்த்து போராட புதிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
2 Jun 2025 2:40 PM IST
விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ராவின் கையெழுத்து இடப்பட்ட புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட உள்ளன.
18 May 2025 12:20 AM IST
பல்லக்கில் வந்த சாமிகளுக்கு ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவித்த பக்தர்கள்

பல்லக்கில் வந்த சாமிகளுக்கு ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவித்த பக்தர்கள்

ஆஞ்சநேய சாமிக்கு மட்டும் ரூ.14 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான ரூபாய் நோட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டன.
11 April 2025 11:31 AM IST
உடல் மீது 500 ரூபாய் நோட்டுகளை பரப்பி தூங்கிய அரசியல் பிரமுகர்.. வைரலாகும் புகைப்படம்

உடல் மீது 500 ரூபாய் நோட்டுகளை பரப்பி தூங்கிய அரசியல் பிரமுகர்.. வைரலாகும் புகைப்படம்

பாசுமதாரியை கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதியே கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக யு.பி.பி.எல். தலைவர் கூறினார்.
27 March 2024 5:36 PM IST
2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த மே மாதம 19-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.
3 July 2023 8:39 AM IST
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவது வரவேற்கத்தக்கது; ஜி.கே.வாசன்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவது வரவேற்கத்தக்கது; ஜி.கே.வாசன்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவது வரவேற்கத்தக்கது என்று ஜி.கே.வாசன் கூறினார்.
23 May 2023 1:44 AM IST
2,000 ரூபாய் நோட்டு செல்லாது - வங்கியில் மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு வேண்டுகோள் - ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

2,000 ரூபாய் நோட்டு செல்லாது - வங்கியில் மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு வேண்டுகோள் - ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

செப்டம்பர் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது 2,000 ரூபாய் வைத்து இருப்பவர்கள் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டு இருக்கிறது.
20 May 2023 1:58 AM IST
பணத்தை மேம்பாலத்தில் இருந்து வாரி வாரி இறைத்த வள்ளல்: கீழே விழுந்த ரூபாய் நோட்டுகளை அள்ளி எடுக்க முட்டி மோதிய மக்கள்...!

பணத்தை மேம்பாலத்தில் இருந்து வாரி வாரி இறைத்த வள்ளல்: கீழே விழுந்த ரூபாய் நோட்டுகளை அள்ளி எடுக்க முட்டி மோதிய மக்கள்...!

அவ்வழியே வாகனத்தில் வந்தவர்களும் வாகனத்தை அப்படியே போட்டு விட்டு ரூபாய் நோட்டுகளை எடுக்க முயன்றனர்.
24 Jan 2023 4:04 PM IST
ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமானதா?

ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமானதா?

அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்துவதுபோல ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமானதா? என்பது பற்றி மக்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
3 Nov 2022 12:44 AM IST
மோசமான நிலையில் இந்திய பொருளாதாரம்: விநாயகர், லட்சுமி படத்தை உடனடியாக அச்சடிக்க பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்

மோசமான நிலையில் இந்திய பொருளாதாரம்: விநாயகர், லட்சுமி படத்தை உடனடியாக அச்சடிக்க பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்

ரூபாய் நோட்டில் விநாயகர் மற்றும் லட்சுமி படத்தை உடனடியாக அச்சடிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.
28 Oct 2022 1:21 PM IST
தொடர் சர்ச்சையில் ரூபாய் நோட்டுகள்: பிரதமர் மோடியின் படம் இடம்பெற வேண்டும் - பாஜக எம்எல்ஏ வலியுறுத்தல்

தொடர் சர்ச்சையில் ரூபாய் நோட்டுகள்: பிரதமர் மோடியின் படம் இடம்பெற வேண்டும் - பாஜக எம்எல்ஏ வலியுறுத்தல்

ரூபாய் நோட்டுகளில் கடவுள் படங்கள் இடம்பெற வேண்டும் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
27 Oct 2022 1:28 PM IST