
உச்சகட்ட பரபரப்பு... சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி
20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.
27 Sept 2025 12:31 AM IST
விராட் கோலி, கே.எல்.ராகுல் அதிரடி சதம்: பாகிஸ்தானுக்கு 357 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா..!
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது.
11 Sept 2023 6:44 PM IST
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் போட்டி நாளைக்கு ஒத்திவைப்பு
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர்4 சுற்று போட்டி மழை காரணமாக நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
10 Sept 2023 9:06 PM IST
ஆசியக் கோப்பை கிரிக்கெட் சூப்பர்4 சுற்று: இலங்கை வெற்றி பெற 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்..!
ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.
3 Sept 2022 9:36 PM IST
ஆசியக் கோப்பை கிரிக்கெட் சூப்பர்4 சுற்று: டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு
ஆசியக் கோப்பை கிரிக்கெட் சூப்பர்4 சுற்று முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன.
3 Sept 2022 7:15 PM IST




