
சென்னை: போதைப்பொருள் வழக்கில் சினிமா நடன கலைஞர் உள்பட 12 பேர் கைது
போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனை தொடர்பாக 27 வயது சினிமா நடன நடிகர் கைது செய்யப்பட்டார்.
25 Sept 2025 7:33 AM IST
புத்தக திருவிழாவில் நடனமாடியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
புத்தக திருவிழாவையொட்டி கலைநிகழ்ச்சி நடன கலைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
23 Feb 2025 4:47 AM IST
கர்நாடகாவில் மேடையில் சுருண்டு விழுந்து நடன கலைஞர் உயிரிழப்பு
தெய்வீக கலை நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடி கொண்டிருந்த போது நடன கலைஞர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
30 March 2023 8:03 PM IST
"ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்"... நடனம் ஆடிய கலைஞர் மேடையிலேயே உயிரிழந்த பரிதாபம்...!
ஜம்மு காஷ்மீரில் மேடையில் உற்சாகமாக நடனம் ஆடிய கலைஞர் திடீரென மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
8 Sept 2022 5:51 PM IST
வீட்டுக்கு தாமதமாக வருவதை தந்தை கண்டித்ததால் நடன கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை - அதிர்ச்சியில் தாயும் தூக்கில் தொங்கினார்
வீட்டுக்கு தாமதமாக வருவதை தந்தை கண்டித்ததால் நடன கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அதிர்ச்சியில் அவரது தாயும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 Sept 2022 3:01 PM IST




