
தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் திடீர் தர்ணா போராட்டம்
தூத்துக்குடியில் விடுதி பழுதடைந்துள்ளதாக கூறி, அதை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி எஸ்.எப்.ஐ. சார்பில் 30 மாணவர்கள் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Nov 2025 3:04 AM IST
நடிகர் விஜயை விமர்சிக்க அமைச்சர்களுக்கு திடீர் தடை
இனி விஜயை விமர்சித்து திமுக அமைச்சர்கள் யாரும் பதில் கூற வேண்டாம். எல்லாவற்றையும் கட்சித் தலைமை பார்த்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
20 Sept 2025 5:51 PM IST
கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை
கோவில் சுவரை இடிப்பதற்கு எதிர்ப்பு தொிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 Sept 2023 12:15 AM IST
மின்கம்பம் நடுவதில் இரு தரப்பினரிடையே திடீர் மோதல்
திருக்கோவிலூர் அருகே மின் கம்பம் நடுவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட திடீர் மோதல் தொடர்பாக அண்ணன், தம்பி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Sept 2023 12:15 AM IST
ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி திடீர் மாற்றம்
கடலூர் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி திடீர் மாற்றம்
24 July 2023 12:15 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் மறியல்
செஞ்சி அருகே பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் மறியல்
12 July 2023 12:15 AM IST
தனியார் கம்பெனி ஊழியர் திடீர் சாவு
சின்னசேலம் அருகே தனியார் கம்பெனி ஊழியர் திடீர் சாவு திருப்பூரில் இருந்து ஊருக்கு சென்ற வழியில் பரிதாபம்
10 Jun 2023 12:15 AM IST
உறவினர் வீட்டில் உணவு சாப்பிட்ட சிறுவன் திடீர் சாவு
திண்டிவனம் அருகே உறவினர் வீட்டில் உணவு சாப்பிட்ட சிறுவன் திடீர் சாவு போலீசார் தீவிர விசாரணை
4 Jun 2023 12:15 AM IST
வண்டல் மண் ஏற்றி வந்த லாரிகளை பா.ம.க.வினர் திடீர் முற்றுகை
விருத்தாசலம் அருகே வண்டல் மண் ஏற்றி வந்த லாரிகளை பா.ம.க.வினர் திடீர் முற்றுகை
15 May 2023 12:15 AM IST
திடீர், திடீரென கொட்டும் மழை; செங்கல் உற்பத்தி பாதிப்பு
மெலட்டூர் பகுதியில் திடீர், திடீரென கொட்டும் மழையால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வருவாய் இழந்து வாடுகிறார்கள்.
23 March 2023 1:05 AM IST






