
"போராட்டத்தில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை" - அமைச்சர் கீதா ஜீவன்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு, அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமான செயலாகும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.
2 May 2025 3:36 PM IST
செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களை கிராம சுகாதார செவிலியராக நியமிக்க வேண்டும் - சீமான்
கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்பாமல் அரசு காலம் தாழ்த்தி வருவது கொடுஞ்செயல் என்று சீமான் கூறியுள்ளார்.
3 April 2025 11:33 AM IST
கடலூரில் சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்
கடலூரில், மறியலில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் 48 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Oct 2023 12:30 AM IST
சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்
கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Oct 2023 1:00 AM IST
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 1,224 அங்கன்வாடி ஊழியர்கள் கைது
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 1,224 அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
26 Oct 2023 1:31 AM IST
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
13 Oct 2023 2:29 AM IST
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காரைக்காலில் பணி நிரந்தரம் செய்யக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
10 July 2023 10:53 PM IST
தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
8 July 2023 12:15 AM IST
அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு
அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
6 May 2023 10:20 PM IST
அங்கன்வாடி ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் - அமைச்சர் கீதாஜீவன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு
அமைச்சர் கீதாஜீவன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தமிழகத்தில் நடந்த அங்கன்வாடி ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
27 April 2023 7:04 AM IST
அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் வாபஸ்..!
2 நாட்களாக நடைபெற்று வந்த அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
26 April 2023 1:36 PM IST
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
26 April 2023 12:15 AM IST




