
ஜூன் 30-ந்தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா? - தமிழக அரசு விளக்கம்
குடும்ப அட்டைதாரர்கள் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4 July 2025 3:47 PM IST
சென்னையில் நாளை குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம்
சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
9 May 2025 8:20 AM IST
இழப்பீடு போதுமானதல்ல.. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
நெற்பயிர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
4 Dec 2024 11:57 AM IST
புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் எவ்விதத் தாமதமும் இல்லை - அமைச்சர் சக்கரபாணி
புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
24 Aug 2024 3:52 PM IST
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை உடனே வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
புதிதாக விண்ணப்பித்த அனைவருக்கும் ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை உடனே வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
23 Aug 2024 12:38 PM IST
வெள்ள நிவாரணம்: கன்னியாகுமரியில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை வழங்கப்படும் - மாவட்ட கலெக்டர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 வெள்ள நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.
2 Jan 2024 4:10 PM IST
குடும்ப அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும் நிவாரண தொகை உண்டு: தமிழக அரசு தகவல்
மிக்ஜம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
9 Dec 2023 8:15 PM IST
விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய மின்னணு குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
2 Oct 2023 12:15 AM IST
பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம்
மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்களை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம் வருகிற 3,4-ந் தேதிகளில் நடக்கிறது.
29 July 2023 7:02 PM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான முகாம் 8-ந்தேதி நடக்கிறது
திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான முகாம் 8-ந்தேதி நடக்கிறது.
6 April 2023 2:41 PM IST
8 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறவில்லை
வேலூர் மாவட்டத்தில் 8 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறவில்லை என்று கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
29 Jan 2023 9:58 PM IST
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
கே.வி.குப்பம் பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வுசெய்தார்.
11 Jan 2023 5:56 PM IST




