
கடல் நீர் சுத்திகரிப்புக்கு புதிய நவீன வடிகட்டி: டி.ஆர்.டி.ஓ. உருவாக்கம்
டி.ஆர்.டி.ஓ. இந்திய கடலோர காவல்படையின் ஒரு ரோந்து கப்பலில் புதிய நவீன வடிகட்டி அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்தது.
15 May 2025 9:20 AM
ராணுவ பணிகளை மேற்கொள்ளும் ரோபோ: டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் ஆய்வு
நேரடி மனித கட்டளையின் கீழ் சிக்கலான பணிகளை செய்யக்கூடிய ரோபோவை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
11 May 2025 11:40 AM
பாகிஸ்தானிய அழகிக்கு உளவு பார்த்த வழக்கில் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிக்கு காவல் நீட்டிப்பு
பாகிஸ்தானிய அழகியின் நிர்வாண புகைப்படத்திற்காக ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த வழக்கில் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிக்கு நாளை வரை காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
15 May 2023 12:10 PM
5 ஆயிரம் கி.மீ. தொலைவிலான எதிரி ஏவுகணையை தாக்கி, அழிக்கும் ஏ.டி.-1 ஏவுகணை
5 ஆயிரம் கி.மீ. தொலைவில் இருந்து ஏவிய எதிரி ஏவுகணையை நடுவழியில் தாக்கி, அழிக்கும் ஏ.டி.-1 ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.
3 Nov 2022 1:16 PM
டி.ஆர்.டி.ஓ. தொழில் நுட்ப பிரிவில் 1901 காலி பணியிடங்கள் ;ரூ.63 ஆயிரம் வரை சம்பளம்- விண்ணப்பங்கள் வரவேற்பு
டி.ஆர்.டி.ஓ. எனப்படும் மத்திய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் சார்பில் தொழில் நுட்ப பிரிவில் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
12 Sept 2022 6:32 AM