
கேரளாவில் பெரியார் அடைக்கப்பட்ட சிறை, நினைவிடமாக மாறுகிறது
கேரளா அரூக்குற்றில் தந்தை பெரியாருக்கு ரூ.4 கோடியில் நினைவு மண்டபம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு.
22 Sept 2025 9:54 PM IST
பெரியார் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
17 Sept 2025 1:44 PM IST
பெரியாரின் 147வது பிறந்தநாள்- பினராயி விஜயன் வாழ்த்து
தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
17 Sept 2025 12:51 PM IST
பெரியார் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை
பெரியார் படத்திற்கு மலர் தூவி மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
17 Sept 2025 12:12 PM IST
''கருப்பு வண்ணம் புரிதல்பெற இன்னும் ஒரு யுகமாகும்'' - கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பெரியார் குறித்து பகிர்ந்துள்ளார்.
17 Sept 2025 9:48 AM IST
தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பெரியார் குறித்த ஏஐ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
17 Sept 2025 7:23 AM IST
பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்தோடு உங்கள் முன் நிற்கிறேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பெரியாரின் படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்ததை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
5 Sept 2025 8:22 AM IST
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படம் திறப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
மு.க.ஸ்டாலின் பேசிய உரை இன்று காலை 7.30 மணிக்கு தமிழகத்தில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Sept 2025 1:04 AM IST
இன எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் - திமுக குறும்படம் வெளியீடு
பெரியார் ஏற்றிய சமூக நீதி எனும் பெரும் நெருப்பு இன்னும் சுடர்விட்டு எரிந்துக்கொண்டு தான் இருக்கிறது என்று திமுக குறும்படம் வெளியிட்டுள்ளது.
3 Sept 2025 6:51 AM IST
பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றுள்ள விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் - சீமான்
மதுரை,மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசலில் விசாரணை கைதிகளாக சிறையிலுள்ள போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரின் குடும்பத்தினரை...
9 July 2025 2:34 PM IST
பெரியார் மீதான விமர்சனத்தை விஜய் எதிர்க்கவில்லையா? த.வெ.க. விளக்கம்
மாநாடு நடைபெற்ற தினமே 2 பக்க அறிக்கையை வெளியிட்டதாக ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
27 Jun 2025 7:37 PM IST
பெரியார்,அண்ணா மீதான விமர்சனம்; ராஜேந்திர பாலாஜி வருத்தம்
அண்ணா இல்லையெனில் என்னைப்போன்ற நபர்கள் அரசியலுக்கு வந்திருக்க முடியாது என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
23 Jun 2025 1:07 PM IST




