
வடமாநிலங்களில் தசரா பண்டிகை கோலாகலம்... ராவணன் உருவ பொம்மைகளை எரித்து கொண்டாட்டம்
டெல்லி செங்கோட்டை மைதானத்தில் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்றார்.
2 Oct 2025 9:44 PM IST
டெல்லி தசரா விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.. 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
தசரா விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2 Oct 2025 4:02 PM IST
அக்.3-ம் தேதி பொது விடுமுறை - தமிழக அரசு பரிசீலனை
தசரா பண்டிகையை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மகிழ்வுடன் கொண்டாடுவார்கள் என்று அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
30 Sept 2025 2:30 PM IST
குலசை தசரா பண்டிகை: சிறப்பு பஸ்கள் இயக்கம்
தசரா பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
3 Oct 2024 6:25 PM IST
உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா பண்டிகையை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தொடங்கி வைத்தார்!
உலக புகழ் பெற்ற மைசூரு தசரா பண்டிகை இன்று கோலாகலமாக தொடங்கியது.
26 Sept 2022 8:30 PM IST
தசரா பண்டிகை: குலசேகரப்பட்டினம் செல்ல 4 நாட்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்
குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, 4 நாட்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
20 Sept 2022 2:45 PM IST
தசரா பண்டிகையையொட்டி தட்சிண கன்னடாவில் பள்ளி-கல்லூரிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை
தசரா பண்டிகையையொட்டி தட்சிண கன்னடாவில் பள்ளி-கல்லூரிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை அளித்து மந்திரி பி.சி.நாகேஸ் அறிவித்துள்ளார்.
13 Sept 2022 9:26 PM IST




