
மோகன் ஜியின் “திரௌபதி 2” படப்பிடிப்பு பணி நிறைவு
'திரௌபதி 2' படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்து வருகிறார்.
25 Sept 2025 11:31 AM IST
மோகன் ஜியின் “திரௌபதி 2” பர்ஸ்ட் லுக் வெளியீடு
மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள ‘திரௌபதி 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.
27 Aug 2025 3:04 PM IST
மோகன் ஜி இயக்கும் “திரௌபதி 2” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு
மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் நடிக்கும் ‘திரௌபதி 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை காலை வெளியாகிறது.
26 Aug 2025 4:02 PM IST
இயக்குனர் மோகன் ஜியின் புதிய பட அறிவிப்பு
இயக்குநர் மோகன் ஜி இயக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
25 Feb 2025 5:54 PM IST
'பேட் கேர்ள்' டீசர் சர்ச்சை: வெற்றிமாறன் செய்ததை ஏற்க முடியாது - இயக்குனர் மோகன் ஜி
வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘பேட் கேர்ள்’ என்ற படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் சிறைபட்டு கிடப்பது போன்றும், படிக்க அனுப்புவதில்லை என சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று இயக்குனர் மோகன் ஜி கூறியுள்ளார்.
2 Feb 2025 8:54 PM IST
வெற்றிமாறனின் 'பேட் கேர்ள்' படம் - பா. ரஞ்சித்தை விளாசிய இயக்குநர் மோகன் ஜி!
இயக்குநர் வெற்றி மாறன் தயாரித்த ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசரை பாராட்டிய பா. ரஞ்சித்தை விமர்சித்து எக்ஸ் தளத்தில் இயக்குநர் மோகன் ஜி பதிவிட்டுள்ளார்.
27 Jan 2025 2:05 PM IST
பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை.. இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க நீதிமன்றம் உத்தரவு
பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறாகப் பதிவிட்டதற்காக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி பதிவிட்ட சமூக வலைதளங்களில் மன்னிப்புக் கோர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
1 Oct 2024 4:38 PM IST
"மன்னிப்பு கேட்டு.. பழனிக்கு போய் சேவை பண்ணுங்க.." - இயக்குனர் மோகனுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக தொடர்ப்பட்ட வழக்கில் சினிமா இயக்குனர் மோகனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
1 Oct 2024 1:13 AM IST
பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு: இயக்குனர் மோகன் மீது மேலும் ஒரு புகார்
இயக்குனர் மோகன் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
25 Sept 2024 12:59 PM IST
இயக்குனர் மோகன் ஜி ஜாமீனில் விடுவிப்பு
இயக்குநர் மோகன் ஜி-யை ஜாமீனில் விடுவித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
24 Sept 2024 8:38 PM IST
இயக்குனர் மோகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
இயக்குனர் மோகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
24 Sept 2024 6:42 PM IST
திரைப்பட இயக்குனர் மோகனை கைது செய்வதா? - டாக்டர் ராமதாஸ் கண்டனம்
திரைப்பட இயக்குனர் மோகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
24 Sept 2024 2:19 PM IST




