நாட்டுக்காக ஒரு போட்டியிலும் விளையாடாதது வருத்தமளிக்கிறது ..! ஒய்வு முடிவை அறிவித்தார்   சி.எஸ்.கே. முன்னாள் வீரர் ஈஸ்வர் பாண்டே

நாட்டுக்காக ஒரு போட்டியிலும் விளையாடாதது வருத்தமளிக்கிறது ..! ஒய்வு முடிவை அறிவித்தார் சி.எஸ்.கே. முன்னாள் வீரர் ஈஸ்வர் பாண்டே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஈஸ்வர் பாண்டே சர்வதேச மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
14 Sept 2022 2:45 PM IST