பயங்கரவாத குற்றச்சாட்டு: இம்ரான்கான் கட்சி தலைவர்கள் 350 பேர் மீது வழக்குப்பதிவு
பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சி தலைவர்கள் 350 பேர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
25 Sep 2024 8:09 PM GMTபோராட்டத்தை தூண்டிவிட்டதாக இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
போராட்டத்தை துண்டிவிட்டதாக பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
15 Sep 2024 4:31 AM GMTஇம்ரான்கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தானில் பேரணி
இம்ரான்கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தானில் பேரணி நடைபெற்றது.
8 Sep 2024 6:02 PM GMTஇம்ரான்கானின் கட்சியை தடை செய்ய பாக். அரசு முடிவு
இம்ரான்கானின் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
15 July 2024 10:34 AM GMTபாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கை உதாரணம் காட்டிய இம்ரான் கான்
இந்தியாவில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் பிரசாரம் செய்ய இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானில் தனக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்தப்படுகிறது இம்ரான் கான் கூறியுள்ளார்.
7 Jun 2024 3:51 PM GMTகலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை
இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என கூறி கோர்ட்டு அவரை விடுதலை செய்தது.
30 May 2024 7:48 PM GMTஎன்னை கொலை செய்ய பாகிஸ்தான் ராணுவம் சதி - இம்ரான்கான்
இம்ரான்கான் சிறையில் இருந்தபடி இங்கிலாந்து பத்திரிகைக்கு கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார்.
3 May 2024 10:24 PM GMTஇன்னும் 9 ஆண்டுகள் கூட சிறைத்தண்டனை அனுபவிக்க தயார்.. ஆனால்..? - இம்ரான்கான்
உண்மையான சுதந்திரத்துக்கு தேவையான எந்த தியாகத்தையும் தான் செய்ய தயாராக இருப்பதாக இம்ரான்கான் தெரிவித்தார்.
27 April 2024 10:18 PM GMTமனைவிக்கு விஷம் வைத்து கொல்ல முயற்சி - இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டு
விசாரணையின்போது தனது மனைவியை விஷம் வைத்து கொல்ல முயற்சி நடந்ததாக இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.
2 April 2024 10:17 PM GMTபாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: இம்ரான்கானின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
தோஷகானா வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் மனைவி புஷ்ரா பீபியின் சிறை தண்டனையை கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது.
1 April 2024 11:54 PM GMTபாகிஸ்தானில் ஆட்சி அமைக்கப்போவது யார்?; கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் - போராட்டம் நடத்த இம்ரான்கான் அழைப்பு
பாகிஸ்தான் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி அரசு அமைக்க பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
11 Feb 2024 12:47 PM GMTஆட்சி அமைக்கப்போவது யார்? பாகிஸ்தானில் தொடர்ந்து இழுபறி நீடிப்பு
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் 8-ம் தேதி நடந்து முடிந்தது.
9 Feb 2024 10:53 PM GMT