
மதமாற்ற தடை சட்டத்துக்கு எதிரான வழக்கு: 16-ந் தேதி சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை
கட்டாய மதமாற்றத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
11 April 2025 1:35 AM IST
ராஜஸ்தானில் மதமாற்ற தடை சட்டத்திற்கு மந்திரி சபை ஒப்புதல்
மதமாற்ற தடை சட்டத்திற்கு ராஜஸ்தான் மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.
1 Dec 2024 7:46 AM IST
பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வந்த மதமாற்றம் திருத்த தடை சட்டம் ரத்து; கர்நாடக மந்திரிசபை முடிவு
பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வந்த மதமாற்றம் திருத்த தடை சட்டத்தை ரத்து செய்யவும், ஆர்.எஸ்.எஸ். பற்றி பாடத்தை நீக்கவும் கர்நாடக மந்திரி சபை முடிவு செய்துள்ளது.
16 Jun 2023 3:18 AM IST
கர்நாடகத்தில் மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்தது
கவா்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்தன்பேரில் கர்நாடகத்தில் மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்தது. இதில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
1 Oct 2022 12:15 AM IST
கர்நாடக மேல்-சபையில் மதமாற்ற தடை சட்டம் நிறைவேறியது
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் கர்நாடக மேல்-சபையில் மதமாற்ற தடை சட்டம் நிறைவேறியது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
16 Sept 2022 1:07 AM IST




