நவராத்திரி விழாவிற்கு கேரளா சென்ற சாமி விக்கிரகங்கள் திரும்பின- குழித்துறையில் உற்சாக வரவேற்பு

நவராத்திரி விழாவிற்கு கேரளா சென்ற சாமி விக்கிரகங்கள் திரும்பின- குழித்துறையில் உற்சாக வரவேற்பு

நவராத்திரி வழிபாட்டிற்கு பின்னர் சாமி விக்கிரகங்கள் திருவனந்தபுரத்திலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டன.
6 Oct 2025 11:42 AM IST
நவராத்திரி கடைசி நாள்.. பரமத்தி வேலூர் அம்மன் கோவில்களில்  சிறப்பு வழிபாடு

நவராத்திரி கடைசி நாள்.. பரமத்தி வேலூர் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
3 Oct 2025 12:08 PM IST
ம.பி.:  நவராத்திரி விழாவில் சோகம்; டிராக்டர் நீரில் மூழ்கி 11 பேர் பலி

ம.பி.: நவராத்திரி விழாவில் சோகம்; டிராக்டர் நீரில் மூழ்கி 11 பேர் பலி

ஐ.ஜி. (இந்தூர் சரகம்) அனுராக் கூறும்போது, ஏரிக்குள் விழுந்தவர்களில், 6 பேர் நீந்தி கரை சேர்ந்தனர் என கூறினார்.
2 Oct 2025 11:41 PM IST
நவராத்திரி 6-ம் நாள் திருவிழா... வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி வந்த குமரி பகவதி அம்மன்

நவராத்திரி 6-ம் நாள் திருவிழா... வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி வந்த குமரி பகவதி அம்மன்

பகவதி அம்மன் வாகன பவனி 3-வது முறை வலம் வரும்போது ஓதுவார்கள் அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம் பாடினர்.
29 Sept 2025 12:06 PM IST
நவராத்திரி விழா; ராவணனுக்கு பதில் சூர்ப்பனகை உருவ பொம்மையை எரிப்பதற்கு கோர்ட்டு தடை

நவராத்திரி விழா; ராவணனுக்கு பதில் சூர்ப்பனகை உருவ பொம்மையை எரிப்பதற்கு கோர்ட்டு தடை

உருவ பொம்மையை எரிப்பது, அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு எதிரானது என கோர்ட்டு குறிப்பிட்டது.
28 Sept 2025 5:32 PM IST
நவராத்திரி 4-ம் நாள்: வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி வந்த கன்னியாகுமரி பகவதி அம்மன்

நவராத்திரி 4-ம் நாள்: வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி வந்த கன்னியாகுமரி பகவதி அம்மன்

நவராத்திரி 4-ம் நாள் திருவிழாவையொட்டி வெள்ளிக் காமதேனு வாகனத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
27 Sept 2025 3:11 PM IST
ஈஷாவில் நவராத்திரி விழா கோலாகல கொண்டாட்டம்

ஈஷாவில் நவராத்திரி விழா கோலாகல கொண்டாட்டம்

நவராத்திரி விழாவையொட்டி கைவினைப் பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது.
26 Sept 2025 5:20 PM IST
நவராத்திரி திருவிழா:  கொட்டும் மழையில் வெள்ளி கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் பவனி

நவராத்திரி திருவிழா: கொட்டும் மழையில் வெள்ளி கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் பவனி

நவராத்திரி விழாவில் முன்னாள் அமைச்சரும் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.
26 Sept 2025 3:32 PM IST
அம்மன் கோவில்களில் நவராத்திரி வழிபாடு

அம்மன் கோவில்களில் நவராத்திரி வழிபாடு

நவராத்திரி மூன்றாவது நாளை முன்னிட்டு குந்தாணிபாளையம் நத்தமேடு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
25 Sept 2025 2:29 PM IST
அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்; முதல்-மந்திரி உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்; முதல்-மந்திரி உத்தரவு

துர்கா பூஜை விடுமுறைக்காக செப்டம்பர் 27 முதல் அரசு அலுவலகங்கள் மூடப்படவுள்ளது.
24 Sept 2025 2:33 PM IST
11 நாட்களுக்கு இறைச்சி, மீன் விற்பனைக்குத் தடை

11 நாட்களுக்கு இறைச்சி, மீன் விற்பனைக்குத் தடை

வட மாநிலங்களில் இந்த ஆண்டும் நவராத்திரி விழா நேற்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.
23 Sept 2025 8:21 PM IST
பரமத்தி வேலூர்: அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா.. கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு

பரமத்தி வேலூர்: அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா.. கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு

பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் கொலு பொம்மைகள் வைத்து அம்மனுக்கும் கொலு பொம்மைகளுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
23 Sept 2025 4:21 PM IST