
விஜய் சேதுபதியின் “டிரெயின்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
ரெயிலில் நிகழும் சம்பவத்தின் பின்னணியில் ‘டிரெயின்’ படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
21 Dec 2025 9:39 PM IST
சிம்புவின் “அரசன்” படப்பிடிப்பு வீடியோ வெளியீடு
‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
21 Dec 2025 6:43 PM IST
விஜய் தேவரகொண்டா படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி?
விஜய் தேவரகொண்டா 'ரவுடி ஜனார்த்தனன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
11 Dec 2025 12:55 PM IST
சிம்புவின் “அரசன்” படத்தின் படப்பிடிப்பு துவக்கம்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது
9 Dec 2025 7:22 PM IST
"ஆல் பாஸ்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி
பேமிலி சென்டிமென்ட் கதைக்களத்தில் உருவாகிவரும் இந்த படம் வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை பற்றி பேசுகிறது.
1 Dec 2025 10:17 AM IST
விஜய் சேதுபதி - சம்யுக்தா மேனன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
இப்படத்தில் தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
24 Nov 2025 10:41 AM IST
’விஜய் சேதுபதிபோல இருக்க விரும்புகிறேன்’ - பிரபல நடிகை
விஜய் சேதுபதியின் பெண் வெர்ஷனாக இருக்க விரும்புவதாக நடிகை ஒருவர் கூறி இருக்கிறார்.
17 Nov 2025 3:36 PM IST
கோடிகளில் சம்பாதித்தாலும் எனக்கும் கடன் பிரச்சினைகள் இருக்கிறது- விஜய் சேதுபதி
வாழ்க்கையை அதன் ஓட்டத்திலேயே வாழ்வதுதான் சவால் என்று விஜய் சேதுபதி பேசினார்.
12 Nov 2025 7:09 AM IST
அஜித்தின் 'ஏகே 64' படத்தில் இணையும் முன்னணி நடிகர்கள்!
அஜித்தின் 'ஏகே 64' படம் பல மொழி ரசிகர்களைக் கவரும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ளது.
5 Nov 2025 10:01 AM IST
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அப்டேட்
பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இணைந்துள்ளார்.
13 Oct 2025 3:10 PM IST
விஜய் சேதுபதி - சம்யுக்தா படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர்
இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் அவர் இணைந்துள்ளார்.
10 Oct 2025 9:05 AM IST
தொடங்கியது பிக் பாஸ் 9 : போட்டியாளர்களின் விவரம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் பிக்பாஸ் சீசன் 9 இன்று தொடங்கியுள்ளது.
5 Oct 2025 10:37 PM IST




