
பூந்தமல்லியில் 7 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது
பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து பூந்தமல்லி சுற்று பகுதியில் விற்பனை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
4 Jun 2025 7:48 PM IST
தேனி: காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
ஆந்திராவிலிருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
22 Dec 2024 6:39 AM IST
சிக்கமகளூரு அருகேமோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
சிக்கமகளூரு அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் போலீசாா் கைது செய்துள்ளனர்
23 Aug 2023 12:15 AM IST
திருத்தணி ரெயில் நிலையம் அருகே கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது
திருத்தணி ரெயில் நிலையம் அருகே கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
20 Aug 2023 7:22 PM IST
மங்களூருவில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
மங்களூருவில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Aug 2023 12:15 AM IST
எண்ணூரில் சொகுசு காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
எண்ணூரில் சொகுசு காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 May 2023 11:26 AM IST
ஆந்திராவில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
ஆந்திராவில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்திய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
8 May 2023 5:07 PM IST
எக்ஸ்பிரஸ் ரெயிலில் 12 கிலோ கஞ்சா கடத்தல்; சென்டிரல் ரெயில் நிலையத்தில் வாலிபர் கைது
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
6 Feb 2023 11:27 AM IST
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய வாலிபர் கைது
ஆந்திராவில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
5 Feb 2023 6:23 PM IST
கஞ்சா கடத்திய வாலிபர் கைது
கஞ்சா கடத்திய வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Jan 2023 5:38 PM IST
ஆந்திராவில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது
ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
17 Oct 2022 12:17 PM IST
மதுரையில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தல் - வாலிபருக்கு 11 ஆண்டு ஜெயில்
மதுரையில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வாலிபருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு உத்தவிட்டுள்ளது.
12 Oct 2022 6:35 AM IST




