
தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன் என கூறி அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.
18 Sept 2025 3:57 AM IST
திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் அமைச்சு பணியாளர்கள், காவல்துறையினர் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
18 Sept 2025 1:10 AM IST
பெரியாரின் 145-வது பிறந்தநாள் மலர்
பெரியாரின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் பிறந்தநாள் மலர் வெளியீடு நிகழ்ச்சி நடந்தது.
17 Sept 2023 10:47 PM IST
பெரியாருக்கு மரியாதை செலுத்திய ஈபிஎஸ்.. ஓபிஎஸ் வருவதற்குள் புகைப்படத்தை கையோடு எடுத்துச்சென்ற ஈபிஎஸ் தரப்பு..!
பெரியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
17 Sept 2022 12:03 PM IST




