
நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் - பிரதமருக்கு ராகுல், கார்கே கடிதம்
இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தை விரைவில் கூட்டுவது முக்கியம் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
29 April 2025 11:46 AM IST
தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் - நாளை நடைபெறுகிறது
கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட உள்ளன.
17 Nov 2023 7:53 AM IST
சிறப்பு கூட்டத்தொடர் நிறைவு: நாடாளுமன்ற இரு அவைகளையும் ஒத்திவைத்தார் ஜனாதிபதி
சிறப்பு கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து நாடாளுமன்ற இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்தார்.
28 Sept 2023 12:37 AM IST
5 நாள் சிறப்பு கூட்டத்தில் முக்கிய மசோதாக்கள் கொண்டு வரப்படுமா? நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
5 நாட்கள் கொண்ட கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.
18 Sept 2023 5:59 AM IST
சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால சாதனைகள் குறித்து விவாதம்..!!
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடளுமன்றத்தின் 75 ஆண்டு கால சாதனைகள் குறித்து விவாதிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
14 Sept 2023 3:28 AM IST
18-ந்தேதி முதல் 5 நாட்கள்; நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் - முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்
நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் 18-ந்தேதி முதல் 5 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
1 Sept 2023 1:36 AM IST
அரிக்கொம்பன் யானை வழக்கு: சிறப்பு அமர்வுக்கு மாற்றி ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு
அரிக்கொம்பன் யானை தொடர்பாக வழக்கினை சிறப்பு அமர்வுக்கு மாற்றி ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
6 Jun 2023 12:31 PM IST
டெல்லி சட்டசபையின் ஒருநாள் சிறப்பு அமர்வு - இன்று கூடுகிறது
டெல்லி சட்டசபையின் ஒருநாள் சிறப்பு அமர்வு இன்று காலை 11 மணிக்கு கூட உள்ளது.
26 Aug 2022 7:56 AM IST




