
டெண்டர் முறைகேடு வழக்கு: எஸ்.பி. வேலுமணி பெயர் மீண்டும் சேர்ப்பு
சென்னை, கோவை, மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடு என எஸ்.பி. வேலுமணி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
2 Sept 2025 3:41 PM IST
'2026-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி' - எஸ்.பி.வேலுமணி
தமிழகத்தில் தி.மு.க. அமைச்சர் காந்திராஜன் இருக்கும்போதுதான் நீட் கொண்டு வரப்பட்டது என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
20 April 2025 12:42 AM IST
ரஜினியை சந்தித்து மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கிய எஸ்.பி.வேலுமணி
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடிகர் ரஜினியை சந்தித்து தனது மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார்.
11 Feb 2025 3:21 PM IST
எஸ்.பி.வேலுமணி மீதான முறைகேடு வழக்கு: தமிழக அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் முடித்துவைப்பு
எஸ்.பி.வேலுமணி மீதான முறைகேடு வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு தனி நீதிபதி விசாரிக்க கோரிய தமிழக அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் முடித்துவைக்கப்பட்டது.
15 Sept 2022 3:20 AM IST
எஸ்.பி.வேலுமணி வழக்கு; தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என ஐகோர்ட் உத்தரவு
டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரிய எஸ்.பி.வேலுமணியின் மனுக்களை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
7 Sept 2022 11:45 AM IST




