
மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மீனவர்கள் கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
9 Oct 2025 4:12 PM IST
நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை விரட்டி அடித்த இலங்கை கடற்படை
12 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
24 Aug 2025 11:46 PM IST
இலங்கை கடற்படையால் 8 பேர் கைது: இரு நாட்டு மீனவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் - செல்வப்பெருந்தகை
மீனவர்களின் உரிமையை பாதுகாக்க கடல் உரிமைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
9 Aug 2025 10:06 PM IST
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அராஜகம்
14 தமிழக மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
6 Aug 2025 7:05 AM IST
மீனவர்கள் கைது: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
13 July 2025 7:28 PM IST
தமிழக மீனவர்கள் 10 பேர் கைது - இலங்கை கடற்படை அராஜகம்
தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 March 2025 12:16 AM IST
எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம் - தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை எச்சரிக்கை
இலங்கை கடற்படையினர் ஜனவரி 24, மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக மீன்வளத் துறை கூறியுள்ளது.
21 Jan 2025 5:45 PM IST
தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது
நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
9 Jan 2025 7:12 AM IST
ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
நடுக்க்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் வலைகளையும் இலங்கை கடற்படையினர் அறுத்து கடலில் அறுத்து எறிந்து வீசியதாக கூறப்படுகிறது.
23 Dec 2024 8:04 AM IST
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் தாயகம் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்
இலங்கை கடற்படையின் அராஜகப்போக்கிற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
14 Dec 2024 2:12 PM IST
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 20 பேர் விடுதலை
தமிழக மீனவர்கள் 20 பேரை விடுதலை செய்தும், 3 விசைப்படகு ஓட்டுநர்களுக்கு சிறை தண்டனை விதித்தும் இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Dec 2024 5:21 PM IST
சிங்கள அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
5 Oct 2024 12:37 PM IST




