12 மணி நேர வேலை சட்டமசோதா நிறுத்திவைப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

12 மணி நேர வேலை சட்டமசோதா நிறுத்திவைப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

12 மணி நேர வேலை தொடர்பான சட்ட மசோதா நிறுத்திவைக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
24 April 2023 11:43 PM GMT
பதவி கொடுத்தவருக்கே நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி -  ஓ.பன்னீர்செல்வம்

பதவி கொடுத்தவருக்கே நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்

பதவி கொடுத்தவருக்கே நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி ஆவார். கட்சி நிதியை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது விசாரணை நடத்தி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சியில் நடந்த முப்பெரும் விழா மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக பேசினார்.
24 April 2023 8:55 PM GMT
சாத்தான்குளம் வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 3 மாதம் அவகாசம் - மதுரை ஐகோர்ட்டு

சாத்தான்குளம் வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 3 மாதம் அவகாசம் - மதுரை ஐகோர்ட்டு

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை இன்னும் 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் சிறையில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
24 April 2023 5:39 PM GMT
கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில், கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில், கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில், கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் 6 பெண்கள் உள்பட 86 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 April 2023 5:32 PM GMT
தி.மு.க. அரசும், அமைச்சர்களும் பா.ஜனதா அரசுக்கு எதிராக பொய் பிரசாரம் - மத்திய மந்திரி கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு

தி.மு.க. அரசும், அமைச்சர்களும் பா.ஜனதா அரசுக்கு எதிராக பொய் பிரசாரம் - மத்திய மந்திரி கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு

தி.மு.க. அரசும், அமைச்சர்களும் மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்கின்றனர் என்று மத்திய மந்திரி கிஷன் ரெட்டி கூறினார்.
24 April 2023 5:11 PM GMT
தமிழ்நாட்டில் ரூ.1.4 லட்சம் கோடியில் 108 சாகர்மாலா திட்டங்கள் - மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால்

தமிழ்நாட்டில் ரூ.1.4 லட்சம் கோடியில் 108 சாகர்மாலா திட்டங்கள் - மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால்

தமிழ்நாட்டில் ரூ.1.4 லட்சம் கோடி மதிப்பில் 108 சாகர்மாலா திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால் தெரிவித்தார்.
24 April 2023 5:06 PM GMT
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட சோதனை ஓட்டம் ஜூன் மாதம் நடைபெறும் - இஸ்ரோ தலைவர்

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட சோதனை ஓட்டம் ஜூன் மாதம் நடைபெறும் - இஸ்ரோ தலைவர்

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் ஜூன் மாதம் நடைபெறும் என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் கூறினார்
22 April 2023 8:41 PM GMT
சென்னையில் ஆலங்கட்டி மழை; மின்னல் தாக்கி 2 பேர் பலி

சென்னையில் ஆலங்கட்டி மழை; மின்னல் தாக்கி 2 பேர் பலி

சென்னை ஆவடி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. பொன்னேரி மற்றும் காஞ்சீபுரத்தில் மின்னல் தாக்கி பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.
22 April 2023 8:28 PM GMT
தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக தி.மு.க.வின் நிலைப்பாடு இருக்கிறது - திருமாவளவன்

தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக தி.மு.க.வின் நிலைப்பாடு இருக்கிறது - திருமாவளவன்

வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதாவானது, தொழிலாளர்களின் நலனுக்கு எதிரான தி.மு.க.வின் நிலைப்பாடாக இருக்கிறது என்று திருமாவளவன் எம்.பி. கூறினார்.
22 April 2023 6:26 PM GMT
ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்திருக்கும் சர்வாதிகாரத்துக்கு சமாதி கட்டுவோம் - ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்திருக்கும் சர்வாதிகாரத்துக்கு சமாதி கட்டுவோம் - ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்திருக்கும் சர்வாதிகாரத்துக்கு சமாதி கட்டுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
22 April 2023 6:12 PM GMT
பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் 22-ந்தேதி விண்ணில் பாய்கிறது

பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் 22-ந்தேதி விண்ணில் பாய்கிறது

பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் வருகிற 22-ந்தேதி (சனிக்கிழமை) சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தபடி விண்ணில் பாய்கிறது.
15 April 2023 10:24 PM GMT
இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்தே எழுதப்பட வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்தே எழுதப்பட வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, தமிழ்நாட்டில் இருந்தே எழுதப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
15 April 2023 6:15 PM GMT