
காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது என்று கூற முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது அளிக்கப்படும் என்ற துல்லியமான காலத்தை தெரிவிக்க முடியாது. ஆனால், எந்த நேரத்திலும் சட்டசபை தேர்தல் நடத்த தயார் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது.
31 Aug 2023 11:54 PM IST
ஜம்மு-காஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து வழங்கப்படும்..? சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்
ஜம்மு-காஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து வழங்கபடும் என்பதை காலைவரையிட்டு கூற முடியாது என்று மத்திய அரசு பதிலளித்துள்ளது.
31 Aug 2023 11:42 AM IST
மாநில அந்தஸ்து பெற காங்கிரஸ், தி.மு.க. செய்தது என்ன?
புதுவைக்கு மாநில அந்தஸ்துபெற ஆட்சியில் இருந்த போது காங்கிரஸ், தி.மு.க. செய்தது என்ன? என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
18 Aug 2023 10:02 PM IST
மத்தியில் ஆட்சி மாறினால் புதுவைக்கு மாநில அந்தஸ்து
2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று நாராயணசாமி கூறினார்.
17 Aug 2023 10:19 PM IST
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் முழு சக்தியையும் பயன்படுத்தும் - ராகுல் காந்தி
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் முழு சக்தியையும் பயன்படுத்தும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
23 Jan 2023 11:12 PM IST




