
விவசாயிகளுக்கு முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி பிரதம மந்திரியின் கவுரவ நிதி உதவித்தொகை விவசாயிகளுக்கு முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.
18 Aug 2023 5:17 PM IST
அரசு பள்ளிகளில் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி கூறினார்.
11 July 2023 10:45 PM IST
விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டுத் தொகை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்
பதிவு செய்து நிதிப்பயன் பெறாமல் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் வலியுறுத்தினர்.
25 Nov 2022 9:45 PM IST
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் உயிரிழப்புகளை தடுக்க படித்துறை அமைக்க வேண்டும்; நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் உயிரிழப்புகளை தடுக்க படித்துறை அமைப்பது என்ற நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
9 Oct 2022 5:09 AM IST




