
தூத்துக்குடியில் காவல் நிலையம் மீது கல்வீசிய வாலிபர் கைது
தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் மது போதையில் திரேஸ்புரம் வடபாகம் புறக்காவல் நிலையத்தின் மீது கற்களை வீசியுள்ளார்.
16 Nov 2025 6:01 PM IST
நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் முன் கல்வீச்சு, வன்முறையால் பரபரப்பு
நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் முன் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பினர் இன்று வன்முறையில் ஈடுபட்டனர்.
22 Dec 2024 7:27 PM IST
மராட்டிய மாநிலம்: பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யின் கார் மீது கல்வீசி தாக்குதல்
பா.ஜ.க. முன்னாள் எம்.பி. நிலேஷ் ராணேவின் கார் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
17 Feb 2024 7:23 PM IST
காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மர்ம நபர்கள் கல் வீச்சு...!
ரெயில் நேற்று மைசூரில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் நோக்கி வந்து கொண்டிருந்தது.
6 Jan 2024 10:36 AM IST
தானேயில் தேவி சிலை ஊர்வலத்தில் தகராறு; கல்வீச்சில் ஒருவர் காயம்
தானே தேவி சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் நடந்த கல்வீச்சில் ஒருவர் காயமடைந்தார்
17 Oct 2023 12:30 AM IST
ெஜயலலிதா கார் மீது கல்வீச்சு சம்பவத்தில்ஓ.பன்னீர்செல்வம் தேனி கோர்ட்டில் ஆஜர்:வீடியோ கான்பரன்ஸ் மூலம் சாட்சியம் அளித்தார்
பசும்பொன்னில் 2008-ம் ஆண்டு ஜெயலலிதா கார் மீது கற்களை வீசிய சம்பவத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி கோர்ட்டில் ஆஜராகி ராமநாதபுரம் நீதிபதியிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சாட்சியம் அளித்தார்.
14 Oct 2023 12:15 AM IST
கேரளாவில் இரண்டு ரெயில்கள் மீது கல்வீச்சு...!
கேரளாவில் இரண்டு ரெயில்கள் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கி உள்ளனர்.
14 Aug 2023 1:26 PM IST
அரசு பஸ் மீது கல்வீச்சு
சந்தவாசல் அருகே அரசு பஸ் மீது கல்வீசிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
30 July 2023 9:52 PM IST
வந்தே பாரத் உள்பட 2 ரெயில்கள் மீது கல்வீச்சு
கர்நாடகத்தில் வந்தே பாரத் ரெயில் உள்பட 2 ரெயில்கள் மீது கல்வீசி தாக்குதல் நடந்துள்ளது. இதில் ஆஷா திட்ட பெண் ஊழியர் காயம் அடைந்தார்.
9 July 2023 2:57 AM IST
தார்வார்-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு
தாவணகெரே அருகே தார்வார்-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3 July 2023 12:15 AM IST
அரசு பஸ் மீது கல்வீச்சு; கண்ணாடி சேதம்
அரசு பஸ் மீது கல்வீசப்பட்டதில் கண்ணாடி சேதமடைந்தது.
29 May 2023 1:36 AM IST
பெங்களூருவில் சென்னை-மைசூரு வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு
பெங்களூருவில் வந்தே பாரத் ரெயில் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் 2 ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.
26 Feb 2023 1:27 AM IST




