தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா திரும்பப் பெறப்படும் - அமைச்சரின் அறிவிப்புக்கு எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு

தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா திரும்பப் பெறப்படும் - அமைச்சரின் அறிவிப்புக்கு எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு

தமிழ்நாடு, உயர்கல்வித் துறையில் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
26 Oct 2025 9:31 PM IST
பெங்காலி பேசுவது குடியுரிமையை இழக்கும் குற்றமா? - எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

பெங்காலி பேசுவது குடியுரிமையை இழக்கும் குற்றமா? - எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

பாஜக அரசு, "சட்டவிரோத குடியேற்றம்" என்ற பெயரில் பெங்காலி பேசும் முஸ்லிம் சமூகங்களை நியாயமற்ற முறையில் இலக்கு வைப்பதாக எஸ்டிபிஐ குற்றம்சாட்டுகிறது.
24 July 2025 7:03 PM IST
பாடப்புத்தகத்தில் திருத்தம்: வரலாற்றைத் திரித்து, எதிர்காலத்தை விஷமாக்கும் என்சிஇஆர்டி - எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

பாடப்புத்தகத்தில் திருத்தம்: வரலாற்றைத் திரித்து, எதிர்காலத்தை விஷமாக்கும் என்சிஇஆர்டி - எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) தனது பாடப்புத்தகங்களில் முகலாய ஆட்சியாளர்கள் குறித்து தவறாகவும், வரலாற்றைத் திரித்தும் சித்தரித்திருப்பதற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
17 July 2025 3:47 PM IST
உருது ஆசிரியர் நியமன விவகாரம்: ஐகோர்ட்டு தீர்ப்பு -எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு

உருது ஆசிரியர் நியமன விவகாரம்: ஐகோர்ட்டு தீர்ப்பு -எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மைல்கல் என தெரிவித்துள்ளது.
29 Jun 2025 4:22 PM IST
காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
28 March 2025 3:06 PM IST
பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ., அமைப்பை சேர்ந்த 3 பேர் வீடுகளில் சோதனை

பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ., அமைப்பை சேர்ந்த 3 பேர் வீடுகளில் சோதனை

சிக்கமகளூருவில் பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ., அமைப்பை சேர்ந்த 3 பேர் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
30 Sept 2022 12:15 AM IST