
ஈரான்: 2022-ம் ஆண்டு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
அரசுக்கு எதிரான பேரணியின்போது, காரில் வந்த இளைஞர் ஒருவர் திரளாக கூடியிருந்த மக்கள் மீது திடீரென மோதி விட்டு சென்றார்.
23 Jan 2024 5:20 PM IST
அரசாணை 149-ஐ நீக்க வலியுறுத்தி 'டெட்' தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்
ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்கள் போட்டித்தேர்வு நடத்தாமல், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்வதை தடுக்கும் அரசாணை எண்.149-ஐ நீக்கக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
24 Nov 2023 3:12 AM IST
கவர்னருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்: 130 பேர் கைது
போராட்டத்தின்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
2 Nov 2023 12:46 PM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
ஆவுடையார்கோவில் ஊராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Oct 2023 1:48 AM IST
லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
ஜல்லிக்கற்களால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்ததை அடுத்து லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக ஜல்லிக்கற்களை ஏற்றி செல்வதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
26 Oct 2023 11:30 PM IST
கோவில் நிலத்தை மீட்கக்கோரி மீனவர்கள் போராட்டம்
வம்பாகீரப்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் நிலத்தை மீட்கக்கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரிய மார்க்கெட் மீன் அங்காடி வெறிச்சோடியது.
26 Oct 2023 9:48 PM IST
தமிழில் பெயர் பலகை வைக்கக்கோரி போராட்டம்; 2 பேர் கைது
நெல்லையில் அரசு அலுவலகங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கக்கோரி போராட்டம் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 12:56 AM IST
39 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது
கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க கோரி கடந்த 39 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
24 Oct 2023 11:01 PM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்
அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். அப்போது மண்சட்டி ஏந்தி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Oct 2023 2:17 AM IST
மாசிலா அருவி விவகாரம்:வனத்துறைக்கு எதிராக மலைவாழ் மக்கள் போராட்டம்
மாசிலா அருவியை ஒப்படைக்க வலியுறுத்தி வனத்துறைக்கு எதிராக மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Oct 2023 12:15 AM IST
பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்த ஓலா, ஊபர் - சென்னையில் 20 கி.மீ -க்கு ரூ.1000 வசூல்
ஓலா, ஊபர் நிறுவனங்கள் சென்னையில் 20 கி.மீ -க்கு ரூ.1000 வசூலித்து பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
18 Oct 2023 8:46 AM IST
மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டம்
திருவரங்கம் கிராமத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.
18 Oct 2023 12:03 AM IST