
மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இருநாட்டு குழு அமைப்பு
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இருநாட்டுக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது எனவும், கச்சத்தீவை மீட்க உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராமேசுவரத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
2 Sept 2023 6:34 PM
நாளிதழ்களில் வந்த செய்திகள் குறித்து ஆய்வு
நாளிதழ்களில் வந்த செய்திகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
28 Aug 2023 7:26 PM
நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
24 Aug 2023 7:47 PM
சி.முட்லூரில் மேம்பாலம் எங்கே அமைக்கலாம்? கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் ஆய்வு
சி.முட்லூரில் கல்லூரி முன்பா? அல்லது கிராமத்தின் மையப்பகுதியில் மேம்பாலம் அமைக்கலாமா? என்பது குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
18 Aug 2023 6:45 PM
சத்துணவு மையங்களில் அதிகாரி திடீர் ஆய்வு
தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு மையங்களில் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
17 Aug 2023 6:49 PM
பள்ளிகளில் ஊரக வளர்ச்சி அதிகாரி ஆய்வு
குளித்தலை ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஊரக வளர்ச்சி அதிகாரி ஆய்வு செய்தார்.
17 Aug 2023 6:00 PM
ஏரிகள் புனரமைப்பு பணி; கலெக்டர் ஆய்வு
ஏரிகள் புனரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
13 Aug 2023 6:45 PM
விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு
ராமநாதபுரத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
12 Aug 2023 6:45 PM
வாழ்க்கையை மேம்படுத்தும் ஹோம் சயின்ஸ் படிப்பு..!
ஹோம் சயின்ஸ் என்பது வீட்டு அறிவியல் என்று எளிமையாக கூறப்பட்டாலும் அது ஒரு அறிவியல் மட்டுமல்ல ஒரு கலையும் கூட. நம்மில் பெரும்பாலானவர்கள் ஹோம் சயின்ஸ்...
5 Aug 2023 11:54 AM
அடிப்படை வசதி மேற்கொள்ள மாணவிகள் கோரிக்கை: பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி விடுதியில் அமைச்சர் ஆய்வு
அடிப்படை வசதி மேற்கொள்ள மாணவிகள் கோரிக்கை விடுத்ததின் பேரில் பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி விடுதியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
3 Aug 2023 7:07 PM
மதுரை நகரில் 30 இடங்களில் சிறப்பு குழுவினர் ஆய்வு
விபத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மதுரை நகரில் 30 இடங்களில் சிறப்பு குழுவினர் ஆய்வு நடத்தினார்கள்.
2 Aug 2023 7:35 PM
தா.பழூரில் சுகாதார திட்டங்கள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு
தா.பழூரில் சுகாதார திட்டங்கள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
2 Aug 2023 6:33 PM