சென்னையில் இருந்து செல்லும் இலங்கை விமானம் 'திடீர்' ரத்து
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
25 Jan 2024 12:25 AM GMTகலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை
கோவில் சுவரை இடிப்பதற்கு எதிர்ப்பு தொிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25 Sep 2023 6:45 PM GMTஉறவினர் வீட்டில் உணவு சாப்பிட்ட சிறுவன் திடீர் சாவு
திண்டிவனம் அருகே உறவினர் வீட்டில் உணவு சாப்பிட்ட சிறுவன் திடீர் சாவு போலீசார் தீவிர விசாரணை
3 Jun 2023 6:45 PM GMTவண்டல் மண் ஏற்றி வந்த லாரிகளை பா.ம.க.வினர் திடீர் முற்றுகை
விருத்தாசலம் அருகே வண்டல் மண் ஏற்றி வந்த லாரிகளை பா.ம.க.வினர் திடீர் முற்றுகை
14 May 2023 6:45 PM GMT2 குழந்தைகளுடன் பெண் திடீர் மாயம்
சின்னசேலம் அருகே 2 குழந்தைகளுடன் பெண் திடீர் மாயம் போலீசில் கணவர் புகார்
18 Feb 2023 6:45 PM GMT2 வயது ஆண் குழந்தை திடீர் சாவு
தாரமங்கலத்தில் வயிற்று போக்கால் 2 வயது ஆண் குழந்தை திடீரென இறந்தது. அந்த குழந்தைக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
22 Jan 2023 7:30 PM GMTபழுதடைந்த மின்சாதன பொருட்களுடன் பொதுமக்கள் திடீர் மறியல்
திண்டிவனம் அருகே மின்கம்பிகள் மீது டிப்பர் லாரி உரசியதால் ஏற்பட்ட உயர் மின் அழுத்ததால் பழுதடைந்த மின்சாதன பொருட்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
27 Nov 2022 6:45 PM GMTவங்கிக்கு செல்வதாக கூறிச்சென்ற பெண் திடீர் மாயம்
உளுந்தூர்பேட்டை அருகே வங்கிக்கு செல்வதாக கூறிச்சென்ற பெண் திடீர் மாயம்
8 Oct 2022 6:45 PM GMTவீட்டுமுன்பு நிறுத்தியிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
நெய்வேலியில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் தந்தை-மகன் காயமடைந்தனர்.
27 Aug 2022 5:00 PM GMT