
பிரதமர் மோடிக்கு நடிகர் சுதீப் கடிதம்
‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றி உலகத்திற்கே நாம் அளித்துள்ள ஒரு பாடம் என்று நடிகர் சுதீப் தெரிவித்துள்ளார்.
11 May 2025 7:32 AM IST
சிறந்த நடிகருக்கான விருதை நிராகரிக்கிறேன் - நடிகர் சுதீப்
கர்நாடக அரசு அறிவித்த சிறந்த நடிகருக்கான விருதை நிராகரிப்பதாக நடிகர் சுதீப் அறிவித்துள்ளார்.
24 Jan 2025 6:46 AM IST
சர்ச்சையில் சுதீப்பின் சிகை அலங்காரம்: ஆசிரியர்கள் எதிர்ப்பு
மாணவர்கள் சலூன் கடைகளுக்கு சென்று சுதீப்பை போலவே தலைமுடியை வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள்
25 July 2023 9:06 AM IST
பணத்தை திருப்பி தர மறுப்பு... சுதீப் மீது இன்னொரு தயாரிப்பாளர் புகார்
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சுதீப், தமிழில் விஜய்யுடன் 'புலி' மற்றும் 'நான் ஈ', 'முடிஞ்சா இவன புடி' படங்களிலும் நடித்து இருக்கிறார்....
12 July 2023 11:24 AM IST
நடிகர் சுதீப் வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய மர்ம நபர்கள் போலி எண் பலகை பொருத்திய காரில் வந்து கடிதம் அனுப்பியது அம்பலம்
நடிகர் சுதீப் வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய மர்ம நபர்கள் போலி எண் பலகை பொருத்திய காரில் வந்து கடிதம் அனுப்பியது அம்பலமாகி உள்ளது.
10 April 2023 2:46 AM IST
நடிகர் சுதீப்புக்கு வந்த மிரட்டல் கடிதங்கள், அனுப்பப்பட்ட இடம் கண்டுபிடிப்பு
ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக கூறி நடிகர் சுதீப்புக்கு வந்த மிரட்டல் கடிதங்கள், எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
8 April 2023 2:49 AM IST
நடிகர் சுதீப்பின் படங்களை திரையிட தடை கேட்க மாட்டோம்; காங்கிரஸ் சொல்கிறது
பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் நடிகர் சுதீப்பின் படங்களை திரையிட தடை கேட்க மாட்டோம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
8 April 2023 2:33 AM IST
ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக நடிகர் சுதீப்புக்கு மிரட்டல் கடிதம்
ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக கூறி நடிகர் சுதீப்புக்கு மர்மநபர்கள் மிரட்டல் கடிதம் அனுப்பி உள்ளனர். மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
6 April 2023 2:26 AM IST
கப்ஜா: சினிமா விமர்சனம்
சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவரின் மகன் எப்படி பலரையும் எதிர்க்கக்கூடிய மாஃபியா டானாக வளர்ந்து நிற்கிறான் என்ற ஒருவரிக்கதைதான் ‘கப்ஜா’.
20 March 2023 4:34 PM IST




