சூரியனின் ரகசியங்களை அறிய ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் இணைய உள்ள புதிய உபகரணம்
5 லட்சம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட சூரியனின் கரோனா கதிர்வீச்சு பற்றிய ஆய்வில் ஆதித்ய விண்கலம் ஈடுபட இந்த உபகரணம் உதவி புரியும்.
31 Jan 2023 9:52 AM GMTசூரியனை விட பன்மடங்கு பெரிய கருந்துளை பூமியின் மிக அருகில்...
பால்வெளி மண்டலத்தில் சூரியனை விட 10 மடங்கு பெரிய கருந்துளை ஒன்று பூமிக்கு மிக அருகில் நெருங்கி வந்துள்ளது.
7 Nov 2022 7:50 AM GMTசூரியனை விட 8 மடங்கு பெரிய நட்சத்திரம் வெடித்து சிதறல்; ஆய்வில் தகவல்
11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெடித்து சிதறிய சூரியனை விட 8 மடங்கு பெரிய நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
2 Nov 2022 4:43 PM GMTசூரியனின் ஆழ்ந்த தூக்கத்தில் என்ன நடக்கும்? இந்திய விஞ்ஞானிகளின் ஆச்சரிய தகவல்கள்...
சூரியனை பற்றி 10 ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி சென்று, அதன் செயல்பாடுகளை கண்டறிந்து இந்திய விஞ்ஞானிகள் தனித்துவ தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.
3 Oct 2022 1:52 PM GMTகருவறைக்குள் சூரிய ஒளி கதிர்கள்படும் அதிசய நிகழ்வு
தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் கருவறைக்குள் மூலவர் மீது சூரிய ஒளி கதிர்கள்படும் அதிசய நிகழ்வு நேற்று தொடங்கியது.
19 Sep 2022 8:48 PM GMTவீட்டை மழை, வெயில், பனி பொழிவிலிருந்து பாதுகாக்கும் வால் க்லேடிங்
எக்ஸ்டீரியர் வால் க்ளாடிங் (Exterior Wall Cladding) என்பது ஒரு கட்டுமான பொருளை(கற்கள், மரம், ஸ்டீல், பைபர்-சிமெண்ட் ) கொண்டு வீட்டின் வெளிப்புறச் சுவர் மீதான பூச்சு (பதிப்பது ) ஆகும். சீதோஷண நிலைகளால் கட்டிடங்கள் பாதிக்கப் பாடாமல் இருப்பதற்கு எக்ஸ்டிரியர் வால் க்ளாடிங் உதவி செய்யும். இது வீட்டிற்கு உறை அல்லது ரைன் கோட் (Rain Coat) என்றும் சொல்லலாம் . வீட்டை கடுமையான மழை, வெயில், பனி பொழிவிலிருந்து பாதுகாப்பதோடு வீட்டிற்குள் வெப்ப நிலையை குறைக்கவும், வெளிச்சத்தை அதிகரிக்கவும் உதவும். வீட்டை பாதுகாப்பதோடு வீட்டின் வெளிப்புறத் தோற்றத்தை அழகு படுத்தும். இனி கிளாட்டிங் வகைகள் பற்றி பாப்போம்.
17 Sep 2022 4:37 AM GMTசூரியனுக்கு ஒளி வழங்கிய ஆதிரத்தினேஸ்வரர்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோவிலைப் பற்றி இங்கே பார்ப்போம்.
19 July 2022 1:27 AM GMT