
ஆம்னி பஸ்களில் “கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை” - அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
தீபாவளியையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததால் அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
12 Oct 2025 11:49 AM IST
ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - போக்குவரத்துத் துறை
ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
29 Jan 2025 7:20 PM IST
அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
அரசுப் பேருந்துகளில், அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
14 May 2024 10:44 AM IST
ஆம்னி பஸ்களுக்கு கூடுதல் விலையில் டிக்கெட் விற்றால் குற்றவியல் நடவடிக்கை
விதிகளுக்கு புறம்பாக இடைத்தரகர்கள் பொதுமக்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன.
28 Jan 2024 9:37 PM IST
கூடுதல் கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
22 Oct 2023 3:33 PM IST
"லியோ" திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
"லியோ" திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2023 11:01 PM IST
கூடுதல் விலைக்கு மதுவிற்ற 60 ஊழியர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
கூடுதல் விலைக்கு மது விற்ற 60 ஊழியர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் டாஸ்மாக் மேலாளர் நடவடிக்கை
15 Jun 2023 1:18 AM IST
கூடுதல் கட்டணம் கேட்ட ஆட்டோ டிரைவரை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்
கூடுதல் கட்டணம் கேட்டதால் ஆட்டோ டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கிய வடமாநில தொழிலாளர்களை பொதுமக்கள் மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது பொதுமக்களையும் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Feb 2023 1:57 PM IST
அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் - பயணிகள் குற்றச்சாட்டு
தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
28 Aug 2022 6:08 PM IST
கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்கள் மீது ரூ.11 லட்சம் அபராதம் - அமைச்சர் சிவசங்கர்
கூடுதல் கட்டணம் வசூலித்த 953 தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 11 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
19 Aug 2022 3:09 PM IST




